வியாழன், 17 பிப்ரவரி, 2022

ஹிஜாப் : ஆதரவாக சர்வதேச குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது

இந்திய முழுதும் ஹிஜாப் தடைக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வருகின்ற இந்த வேளையில். போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. ஐக்கிய நட்டு அமைப்பை  இந்தியாவில்  முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு  தீர்வுகாண முன்வர வேண்டி,  கண்டனம்  தெரிவித்து குவைத் பாராலிமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 




source : twitter /المحامي⚖مجبل الشريكة @MJALSHRIKA·Feb 16 2022 / https://twitter.com/MJALSHRIKA/status/1493931239321055233/photo/1