வியாழன், 24 பிப்ரவரி, 2022

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 #பெண்_உரிமை பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

இறைவனால் படைக்கப்பட்டவை எவ்வாறு அழியும்? இறைவன் சிம்மாசனத்தில் இருப்பது போன்று எப்போதும் இருப்பாரா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

மத நல்லிணக்கமும் மனிதநேயமும்.. (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

ஷியா மற்றும் சன்னி என்பது இஸ்லாத்தின் பிரிவுகளா? பிற மதத்தவர்கள் திருக்குர்ஆனை மதரஸாவில் படிக்க முடியுமா? நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து #Shia | #Sunni | #ஷியா | #பிரிவு | #மதரஸா | (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)