திங்கள், 16 மே, 2022

நூல் விலையுயர்வு - தொடங்கியது போராட்டம்

 

பருத்தி, நூல் விலையுயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நூல் விலை உயர்வு: 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை மற்றும் பின்னலாடை சார்ந்த நிறுவனங்கள் இன்றும், நாளையும் இயங்காது