வியாழன், 12 மே, 2022

என்ன நடந்தாலும் நாட்டு பற்று எங்களை விட்டு போகாத

 

“என்ன நடந்தாலும் நாட்டு பற்று எங்களை விட்டு போகாது”

"பயம் இருக்கிறது ஆனால் நாங்கள் இந்தியர்கள் எங்கும் செல்ல மாட்டோம்" என்று சென்னையில் டெல்லி ஜஹங்காரபுரியில் முஸ்லீம் கடைகளை இடித்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் கூறினர்.