புதன், 7 ஜனவரி, 2026

பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதும் ஜமாஅத்தை பின்பற்றி தொழலாமா ?

பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதும் ஜமாஅத்தை பின்பற்றி தொழலாமா ? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் அ.சபீர் அலி (மாநிலச் செயலாளர்,TNTJ) அதிராம்பட்டினம் கிளை-1 - 18.10.2024 தஞ்சை தெற்கு மாவட்டம்