சனி, 7 பிப்ரவரி, 2026

"அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?"

 


"அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?"

"பிரதமர் தாக்கப்படுவார் என தனக்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், அதனால் தான் மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு மோடியை பதிலளிக்க விடாமல் தடுத்ததாகவும் மக்களவை சபாநாயகர் கூறினார்.

இவ்வளவு சிறப்பான உங்கள் உளவுத்துறை, புல்வாமா போன்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது எங்கே இருந்தது? நாடு முழுவதும் மக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், பழங்குடியினர், தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். அந்த உளவுத்துறை எங்கே இருக்கிறது?"

- காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி


source https://www.facebook.com/photo/?fbid=982289254479277&set=a.257016150339928