உச்சநீதிமன்றத்தில் இன்று பாஜக தேர்தல் சூழ்ச்சி நிர்வாணமாக பிடிபட்டது..! 18 2 2026
வங்காளத்திற்கு வெளியிலிருந்து micro observers களை இறக்கி,
வாக்குகளை வெட்ட திட்டமிட்ட பாஜக விளையாட்டை
உச்சநீதிமன்றம் நேரடியாகப் புரிந்துகொண்டது...
நீதிமன்றத்தின் தெளிவான வார்த்தைகள்:
“இது அனுமதிக்கப்படாது.”
அத்தோடு முடிவாகி விட்டது...
இனி ERO பணிகளை
மம்தா அரசின் 8505 அதிகாரிகள் மேற்கொள்வார்கள்...
ஆதார் கார்டும்
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழும்
குடியிருப்பு ஆதாரமாக ஏற்கப்படும்...
மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் வாதிட அனுமதி மறுக்க வேண்டும் என்ற பாஜக தரப்பின் மனுவும் குப்பையில் வீசப்பட்டது...
இதுதான் சட்டத்தின் அடி.
இதுதான் ஜனநாயகத்தின் பதில்.
வாக்கை திருட நினைத்த கூட்டம் —மைக்ரோ ஆப்சர்வர் நாடகம் —
பின்னணி கட்டுப்பாடு —
மறைமுக உத்தரவு —
இப்போது எல்லாமே சிதறி விழுந்தது.
முழு vote-thief gang
இப்போது வாயடைத்துப் போனது.
இது ஒரு வழக்கு வெற்றி அல்ல.
இன்று வங்காளம் காப்பாற்றப்பட்டது.
நாளை நாடு விழித்துக்கொள்ள வேண்டும்.





