
த்தூ ! நாடாடா இது?
டிஜிடல் இந்தியாவாம்,மயிராம் !
பட்டப்பகலில் பொது இடத்தில் காவல்துறையினரே இரு தலித் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பம் மொத்தத்தையும் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது எதற்கு மயிரை புடுங்கவா இருக்கிறது?
தங்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள தலித்துகள் ஆயுதம் தாங்குவதை தவிர வேறு வழியில்லை இந்த மானங்கெட்ட நாட்டில் !
எவனாவது,நாமெல்லாம் இந்து ஒன்னுனு சொல்லீட்டு வாங்கடா வாயிலயே மிதிக்கறோம் !
IT IS ABSOLUTE OUTRAGEOUS (07.10.2015)
//This is reported to have happened yesterday in Greater Noida, adjoining Delhi, not home to the rich and the powerful and not far from the studios of almost all national TV Channels. From what I gather, the Station House officer of Greater Noida got angry when he saw a large group of Dalits protesting against police inaction in the robbing of one of their people. The group was assaulted, the women disrobed. The police, of course, deny all charges.// Xavier Dias & Cynthia Stephen just posted.
This is absolutely shocking and enrages all of us! Must be publicly condemned in every nook and corner of the GODDAMN country. It is uncivil to use swear words, but all the choicest EXPLETIVES would be insufficient to condemn these ********* animals who are among the STATE FORCES all around this country
டில்லியின் மிக அருகில் இருக்கும் க்ரேட்டர் நோய்டாவில், தன்கூர் எனும் இடத்தில் தான் இந்த நிலை.. ஆம் இங்கு தான் அனைத்து தேசிய தொலைகாட்சி நிறுவனங்களும் மிக அருகிலேயே இருக்கின்றன.
தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் பறித்தது காவல் துறை என்பதற்காக, காவல்நிலைய வாசலில் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர் காவல்துறையினர். ஆனால் அதை பார்த்த சாட்சியங்கள் இருக்கின்ற பொழுதே காவல்துறை இதை மறுக்கிறது...