சனி, 3 அக்டோபர், 2015

பல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான கை மருந்து!



இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகள் உங்கள் முன் வைக்கப்படுகின்றன .
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர், ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட படுகின்றது .
பல் வலிக்கு பத்தே நிமிடத்தில் தீர்வு
இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை (இலங்கை தமிழர்கள் சீனி என்று பயன்படுத்துவார்கள் )வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள். நண்பர்களிடமும் சொல்லி பயன் பெற வையுங்கள்.
சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.
Puradsifm's photo.

Related Posts:

  • இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு: வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்க… Read More
  • எச்சரிக்கை பாசிசம் திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் எனச் சொல்வதற்கு தமிழ்ச் சிவசேனையினர் சொல்லும் காரணம் சோழ, பாண்டிய மன்னர்களின் அரண்மனைகள் எல்லாம் இன்று இல்லைய… Read More
  • குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் #‎ஆண்ட்டிசிபேட்ரி_பெயில்‬..! இஷ்ரத் ஜஹான் உட்பட ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் என்கிற 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொ… Read More
  • நொண்டிச்சாக்கு சீனா பக்கம் நேபாளத்தை தள்ளிவிட்டுவிட்டார் மோடி தமிழர்களுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கேட்டால் இலங்கைசீனா பக்கம் போய்விடும் அபாயம் உள்ளது என்… Read More
  • Quran -உதவி உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும்,… Read More