வெள்ளி, 16 அக்டோபர், 2015

மோடி ஆட்சியில் இந்தியாவில் இந்துதுவ தீவிரவாதம் பெருகி வருகிறது
அமெரிக்கா கண்டனம்
===========================
2014 ஆம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவில் மத சகிப்பு தன்மை குறைந்து வருவதாகவும் இந்தியாவின் பெருபாண்மை மதத்தை சார்ந்தவர்கள் சிறுபாண்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களை அச்சுறுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது
மதத்தின் பெயரால் கொலைகள் துன்புறுத்தல்கள் மிரட்டல் போன்றவை நாளும் பெருகி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா இது ஏர்க்க தக்க செயல் அல்ல எனவும் கண்டனம் தெரிவித்திருக்கிறது