பரங்கிப்பேட்டையில் தாடி வைத்த முஸ்லிம்களை தீவிரவாதி என்றும்; முஸ்லிம் இளைஞர்களை ISIS இயக்கத்துடன் தொடர்புபடுத்தி பொய் வழக்கு பதிவு செய்வதாகவும்; முஸ்லிம்களை தரக்குறைவாக பேசிய பரங்கிப்பேட்டை SI முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் DSPயிடம் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் இன்று 17.12.15 புகார் செய்தனர்.
சனி, 19 டிசம்பர், 2015
Home »
» தாடி வைத்த முஸ்லிம்களை தீவிரவாதி என்றும்; தரக்குறைவாக பேசிய பரங்கிப்பேட்டை SI மீது நடவடிக்கை எடு
தாடி வைத்த முஸ்லிம்களை தீவிரவாதி என்றும்; தரக்குறைவாக பேசிய பரங்கிப்பேட்டை SI மீது நடவடிக்கை எடு
By Muckanamalaipatti 12:10 AM