புதன், 6 ஜனவரி, 2016

பிணக்குழிக்கு திருமண பத்திரிகை கொடுத்து அழைக்க கூடிய இவனோட பாசத்த பார்


நபிகள் நாயகம் ஸல் அவர்கள் உயிருடன் இருந்த போதே நபிகள் நாயகத்தை உயிருக்கும் மேலாக நேசித்த நபித்தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்கள் தனது திருமணத்திற்கு நபிகள் நாயகத்தை அழைக்கவில்லை ....
ஆனால் ..
எப்போதோ செத்துப்போய் அடக்கம் செய்யப்பட்ட நபர் யாரென்று தெரியாது அவர் நல்லவரா ? கெட்டவரா? அதுவும் தெரியாது சொந்தக்காரனா ? அதுவும் தெரியாது அப்படி இருந்தும் பிணக்குழிக்கு திருமண பத்திரிகை கொடுத்து அழைக்க கூடிய இவனோட பாசத்த பார்த்து ...உடம்பெல்லாம் புல்லரிக்குது ...
இந்த கேடுகெட்ட சமுதாயத்தை நாளை நரக படுகுழியில் இருந்து மீட்கவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு ..!!