செவ்வாய், 5 ஜனவரி, 2016

*கருப்பு கத்தரிக்காய்*


*கருப்பு கத்தரிக்காய்*
முதல் பார்வையில் எழுந்த கேள்விகள் .....
* சாயம் பூசப்பட்டதா ?
* மரபணு மாற்றம் செய்யப்பட்டதா ?
* வீரிய ரக கத்தரிக்காயா ?
* வே.துறையின் புதிய அறிமுகமா ?
இயற்கை ஆர்வலர்களே, சமூக போரளிகளே, மாற்று அரசியல் சிந்தனைவாதிகளே,பொதுவுடைமைவாதிகளே, உண்மையான ஆராய்ச்சியாளர்களே, பொதுமக்களே,
வேளாண்துறையும், மாநில அரசும் மற்றும் மத்திய அரசுமும் எல்லார் கண்களிலும் மண்ணை தூவி விட்டதா?
விதையில்
மரபணுவை மாற்றி அதை நாடு விட்டு நாடு கடத்தி விற்பனையாளர்களிடம் விற்று அவர் விவாசாயிடம் விளைச்சல் அதிகமாக வருமென்று ஏமாற்றி
அதிக பணம் வருமென அதை விதைத்து முளைக்க வைத்து விழுப்புரம், செங்கல்ப்பட்டு, திண்டிவனம், திருச்சி இடைத்தரகர்களிடம் கொடுத்து அதை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விற்றத்தால் கன்னிகைபேர் சிறு வியாபாரி வாங்கி வைத்ததால் திருகண்டலம் அண்ணாநகர் சில்லரை கடைகாரர் வாங்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வைத்தார். குடும்பம் குடும்பமாய் அதை சமைத்து சாப்பிட்டனர்.
இது தவறா? குற்றமா?
மரபணு மாற்றம் மனித இனமாற்றம்

Related Posts: