செவ்வாய், 5 ஜனவரி, 2016

தவறாக பரப்பப்படும் ஒரு அப்பாவியின் புகைபடம்


முக்கிய அறிவிப்பு
ஏர்வாடி காஜாமைதீன் கொலையில்
தவறாக பரப்பப்படும்
ஒரு அப்பாவியின் புகைபடம்
தற்போது முகநூல்களில்
ஏர்வாடி காஜாமைதீனை
கொலை செய்தவர்கள் என
சில நபர்களின் புகைப்படங்கள் வெளிவருகின்றன
அதில் மணிகண்டராஜா
என்ற பெயரில் வரும் புகைப்படம்
உண்மையான மணிகண்டராஜாவின்
புகைபடம் அல்ல
முகநுல்களில் வலம் வரும்
இந்த மணிகண்டராஜா என்பவர்
கடையநல்லூர் மாவடிக்கால்
பகுதியை சார்ந்தவர்
இவர் இந்த கொலைவழக்கில்
போலிஸாரால் கைது செய்யப்படவும் இல்லை
இவரும் இவருடைய உறவினர்களும்
நம் அலுவலகத்திர்க்கு நேரில் வந்து
நம்மிடம் விபரம் கூறி
இது போல் தவறாக
முகநூலில் செய்தி வருகிறது
உண்மையில் இவர் இல்லை
இதனால் நாங்கள் மிகுந்த
மண உலைச்சளுக்கு ஆளாகி இருக்கிறோம்
பக்கத்தில் இருப்பவர்கள் எங்களை
தவராக பார்க்கிறார்கள் என்று
மிகுநத வேதனையுடன் கூறினார்கள்
மேலும் காவல்நிலையத்திலும்
புகார் அளித்து உள்ளார்கள்
அதர்க்கான ரசீதும் பெற்று உள்ளார்கள்
தவரான புகைப்படம் முகநூலில் வேகமாக பரவி உள்ளது அதை நீக்கி
உண்மையை அதிகமாக சேர் செய்யுங்கள்
அப்பாவி என்பவன் யாராக இருந்தாலும் அப்பாவிதான்
தகவல்
சகோ பைசல்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நெல்லை மேற்கு