நேபாளத்தைத் தொடர்ந்து தாய்வானில் நிலநடுக்கம் – 3 பேர் பலி 121 பேர் படுகாயம்
நேபாளத்தை தொடர்ந்து தாய்வானிலும் நேற்று நள்ளிரவு 1:30 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தாய்வானில் 3 பேர் உயிரிழந்ததுடன் 121 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
3 dead and 121 injured as 6.4 magnitude earthquake strikes Taiwan
Last night at 1:30 am, earthquake of magnitude 6.4 struck Taiwan. Earthquake has taken three lives and around 121 have been reported to be injured. Few building have collapsed and many are feared to be trapped under rubble.