இலங்கை கடற்படை தளபதி ரவீந்தர குணரத்னே விசாகப்பட்டினத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறுகையில், மீன்பிடி முறையில் தான் பிரச்னை என்பது தமிழக அரசுக்குத் தெரியும், தடை செய்யப்பட்ட இரட்டை வலை மீன்பிடி முறையால் மீன் வளம் அழிந்து போகும். எனவே தடைசெய்யப்பட்ட இரட்டை வலை முறையில் மீன் பிடிப்பதை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும். இந்திய மீனவர்கள்,எல்லை தாண்டி வருவதில் பிரச்னை இல்லை. மீனவர்களை விடுவிப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். கச்சத்தீவு ஒப்பந்தம் பல இடங்களில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
சனி, 6 பிப்ரவரி, 2016
Home »
» தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும்: இலங்கை கடற்படை தளபதி பேட்டி
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை கைவிட்டால் மீனவர் பிரச்னை தீரும்: இலங்கை கடற்படை தளபதி பேட்டி
By Muckanamalaipatti 8:39 PM