செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சி

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர்
3 ஆயிரம் டிசைன்களில் ஸ்டிக்கர் பொட்டுகளை சேகரித்துள்ளார்

Thanks. Photo by Mr.Balachandr