ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மோடி ஆட்சிக்கு எதிராக அவரது மனைவி உண்ணாவிரத ஆர்ப்பாட்டம்


12715575_1691132397831253_9216781115900620334_n
மும்பையில் மழை நேரங்களில் பாதுகாப்பு கருதி ஆக்கிரமிப்பு குடிசைகள் இடிக்கப்படுவதால் அதில் வசிப்பவர்கள் தஞ்சம் அடைய வழியின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது என்பதனால் இந்த பிரச்சனையை தீர்க்க மோடி ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறார் அவரது மனைவி 
Modi’s-Wife-Jashodaben-Seeks-RTI-about-the-Facilities-Entitled-To-Her