ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

முத்தலாக் – பதில் சொல்ல முடியாமல் திணறிய முஸ்லிம் மதகுருமார்கள்

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் – பதில் சொல்ல முடியாமல் திணறிய முஸ்லிம் மதகுருமார்கள்

முஸ்லிம் கணவன் ஒருவர் மூன்று முறை தலாக் என்று கூறியே மனைவியை விவாகரத்து செய்யக்கூடிய முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம் வர வேண்டும் என பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
 முஸ்லிம் சமூகத்தில் மகளிர் நலனை பாதுகாக்க புதிதாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என விவாதம் நடைபெற்றது.
தொலைபேசி, இணையம் வழியாக தலாக் சொல்லி கணவன் மனைவியை விவாகரத்து செய்யும் சம்பவங்கள் நடந்து வரவே , சில முஸ்லிம் ஜமாத்துகள் இப்படியான விவாகரத்துகளை ஏற்றுக்கொள்வதாகவும், இதனால் பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாவதாவும் கூறி வருந்தினார்.
எனவே முத்தலாக் முறை முற்றாக ஒழிய புதிய சட்டம் அவசியம் என விவாதம் சூடுபிடித்தது.
இதில் முத்தலாக்கை நியாயப்படுத்தி பேசிய ஒரு முஸ்லிம் மதகுரு கேள்விக்கனைகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் திணரிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏன் இப்படி திணறினார் ? கோளாரு இவர்களிடமா ?அல்லது இஸ்லாத்திலா ? என யோசித்தால்தான் இஸ்லாத்திற்கும் முத்தலாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் இவர்கள் போலி மதகுருககள் மத்கப் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு இழிவை ஏற்படுத்துகின்றனர் என தெரியவந்தது.
முத்தலாக் பற்றி பதிலளிக்க முடியாமல் தவிக்கும் காட்சி
முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை