ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

முதலில் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் களம் காண

"முதலில் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் களம் காண தயாரான பின்பு எங்களை அழைத்தால் நாங்கள் வருகிறோம்..........."
# மரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன்.
மாஷாஅல்லாஹ்.....மிகச்சரியாக இதைத்தான் நாமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.....நாம் சந்திக்கும் தலைவர்கள் ஒவ்வோருவரிடமும் வற்புறுத்தவும் செய்கிறோம்....
நம் சிந்தனைகளும், வகுத்துள்ள இலக்கும் தெளிவானவை என்பதன் அடுத்ததொரு சான்று.

#ஒற்றுமைய_விரும்பும்#நல்லுல்லங்களே#இதற்கு_விளக்கம்_கொடுங்கள்

Posted by அன்பாளனின் அடிமை on Friday, February 5, 2016