தமிழகத்தின் இரண்டாவது இஸ்லாமிய பெண் ஐ.பி.எஸ்., முகம்மது சுஜிதா..
சிவில் சர்விசஸ் வரலாற்றில் தமிழகத்திலிருந்து ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்கள் இருவர் மட்டும்தான்.. மற்ற இஸ்லாமிய பெண்களுக்கு் இதுவொரு ஊக்கமாக அமையும் என்பதுதான் இப்பதிவின் நோக்கம்.