வியாழன், 18 பிப்ரவரி, 2016

குற்றங்களை இரண்டு வகை

குற்றங்களை இரண்டு வகைகளாக குற்றவியல் விசாரணை மிறை சட்டத்தில் பிரிக்கப்பட்டுள்ளது,அதன்படியே அதற்குரிய தண்டனைகளை இந்திய தண்டனை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
1.தண்டிக்கக்குறிய குற்றங்கள் .COGNIZABLE OFFENCES.
2.தண்டிக்கக்குறியில்லாத குற்றங்கள்.,
NON COGNIZABLE OFFENCES .
தண்டிக்கக்குறிய குற்றங்களை ஆங்கிலத்தில் "இன்பர்மேஷன் இன் காக்னிசிபல் கேஸ்சஸ் " என்று குற்ற விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 154 இல் சொல்லப்பட்டுள்ளது.
அதே போல்,தண்டிக்கக்குறியில்லாத குற்றங்களை பற்றி ஆங்கிலத்தில் "இன்பர்மேஷன் இன் நான் காக்னிசிபல் கேஸ்சஸ் " என்று குற்ற விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 155 இல் சொல்லப்பட்டுள்ளது.
மேலே உள்ள விஷயங்களை மக்கள் நன்றாக புரிந்துகொண்டு ,புகார் மற்றும் விசாரணையின் போது உபயோகப்படுத்த வேண்டும்.
கிரிமினல் கேஸ் ல மக்கள் தெரிந்து இருக்க வேண்டிய இவ்வாறான விஷயங்களை குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Related Posts: