திங்கள், 8 பிப்ரவரி, 2016

வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று விவசாய பாடம்



ஈரோட்டைச் சேர்ந்த வேளாண் அதிகாரி மகேஸ்வரி, 'Agri at School' என்றொரு திட்டத்தை தானே தொடங்கி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களை வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று விவசாய பாடம் நடத்தி வருகிறார்..