செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

முதல் பெண் போலீஸ் அதிகாரி



இந்திய – நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படை தலைவராக தமிழக ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்.. இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் போலீஸ் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா ராமசுந்தரம் பெறுகிறார்..