புதன், 3 பிப்ரவரி, 2016

Hadis :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் இறைப் பாதுகாப்புக் கோரும் (112, 113, 114ஆகியமூன்று)அத்தியாயங்களை தம் மேனியில் தடவிக் கொள்வார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
Bukhari 6319