திங்கள், 4 ஏப்ரல், 2016

காரணமின்றி போடப்பட்ட இரண்டு பொய் வழக்குகள் பற்றாது என்று மேலும் ஒரு போலி வழக்கா ???


குண்டாஸ் அடிக்க திட்டமா ???
மேலும் ஒரு பொய் வழக்கு சகோதரர் மதுக்கூர் மைதின் மேல் போட காவல்துறை திட்டம் .
சில நாட்களுக்கு முன்பு Madukkur Maideen மீது இரண்டு பொய் வழக்குகள் பதிவு செய்து , சகோதரர் மதுக்கூர் மைதினை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டு இருக்கிறார் .
அல்லாஹ்வின் உதவி கொண்டு திங்கள் அல்லது செவ்வாய் கிழமையில் அவருக்கு ஜாமின் கிடைத்து விடும் என்றும், அவர் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் வழக்கறிஞர் கூறி இருந்தார் .
இன்று காலையில் ( திக்கள் ) நமது வழக்கறிஞரை அவரது நண்பர் ( அவர் ஒரு காவல்துறை அதிகாரி ) அழைத்து மீண்டும் ஒரு பொய் வழக்கு போட வேலை நடந்து கொண்டு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
சகோதரர்களே,
உங்களால் முடிந்த வரை சகோதரர் மதுக்கூர் மைதீன் கைதை கண்டிக்கும் விதமாக உங்கள் கண்டனத்தை மூக நூலில் அதிகம் பதிவு செய்யுங்கள்
மற்றும் அவரின் விடுதலைக்காக துஆ செய்யுங்கள் .
இன்ஷா அல்லாஹ்.....