செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வன்மையாக கன்டிக்கவேன்டிய செயல்

ஒரு சகோதரனை காவல்துறை விசாரனைக்கு அலைத்து சென்று கடுமையாக தாக்குகிறார்கள் அந்த சகோதரன் குடும்பத்தார் கேட்க போனதர்க்கு அவர்களையும் தகாதவார்தையால் பேசி மிரட்டுகிறார்கள் இந்த விசயத்தை சகோதரர் Madukkur Maideen இடம் தெரிவிக்கிறார்கள் அவர் உடனே காவல் நிலையம் செலகிரார் நியாயம் கேட்கிறார் ஏர்கனவே அந்த காவல்துரை துனை ஆய்வாலரை மாற்றகோரி இஸ்லாமிய ஜனனாயக முன்னனி சார்பாக ஆர்ப்பாட்டம் செய்துல்லார்கள் அதை மனதில் வைத்து உதவி ஆய்வாலரை பனி செய்யமல் தடுத்ததாகவும் கொலை மிரட்டல் விட்டதாக மிரட்டியாதாகவும் வழக்கு பதிவு செய்து சிறையில் அலைக்கிறார்கள் அதர்க்குபிரகு சிறையில் இருக்கும்போதே அவர்மேல் சம்மதமில்லாத இரன்டு வழக்கையும் பதிவு செய்கிரார்கள் அப்பவே அந்த அமைப்பின் சகோதரர்கள் குன்டாஸ் போடுவதர்க்குதான் தொடர்ந்து வழக்கு போடுகிரார்கள் என்று கவளை தெரிவித்தார்கள் இன்று சகோதரர் மதுக்கூர் மைதீன் மேல் குன்டாஸ் போட்டதாக சகோ Mohamed Shalick அவர்கள் பதிவு செய்து உள்ளார் இது வன்மையாக கன்டிக்கவேன்டிய செயல் நாம் அனைவரும் முகநூல் மூலமாக நம் கன்டனத்தை தெரிவிப்போம் இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் தேர்தல் பிசியில் உள்ளார்கள் யாரும் இதில் அரசியல் பேசாமல் ஒரு சகோதரன் பாதிக்கப்படும்போது நாம் வேடிக்கை பார்த்தால் இதர்க்கும் நாம் பதில் சொல்லவேன்டியது வரும் என்று நினைக்கரேன்
அதே மாதிரி இஸ்லாமிய ஜனனாயக முன்னனி போராட்டம் அரிவித்தால் நாம் அனைவரும் வாய்பு இருந்தால் கலந்து கொள்ளவேன்டும்