வியாழன், 16 ஜூன், 2016

அடிப்படை உரிமை

அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது, இது போன்ற மனுவைத் தாக்கல் செய்யலாம். உண்மையான அச்சுறுத்தல் ஏற்படும் வரை, இதற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பார்க்க : 1971 SC 1731 (1733, 1734)

...
எந்த நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கிறதோ, அவர் அவரது அடிப்படை உரிமையை அமல்படுத்தக் கோரி, எப்பொழுது வேண்டுமானாலும், நீதிமன்றத்தை அணுகலாம். 
பார்க்க : AIR 1982 SC 1473 (1490)

Related Posts: