வியாழன், 18 ஆகஸ்ட், 2016

நகரும் தன்மையில் மாடிவீடு ! 5வகுப்பு வரை படித்து கட்டிடத்துறையில் சாதித்த சாஹுல்


கீழக்கரை அருகே சேதுக்கரை ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் எஸ் எம் சாஹுல் ஹமீது. இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் கட்டிடங்களுக்கான கான்கிரீட் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றியவர். இவர் புதுமை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நிற்காமல் கடும் முயற்சியில் அஸ்திவாரமே இல்லாமல் நகரும் மாடி வீட்டை உருவாக்கி இருக்கிறார்....