திங்கள், 29 ஆகஸ்ட், 2016

BT பெப்ஸி குடிக்கிறவன்கிட்ட போய் மரபணு மாற்று கடுகு, BT கத்திரிக்காய்னு சொன்னா அவனுக்கு என்ன புரியும்..?

BT பெப்ஸி குடிக்கிறவன்கிட்ட போய் மரபணு மாற்று கடுகு, BT கத்திரிக்காய்னு சொன்னா அவனுக்கு என்ன புரியும்..? நீங்கள் குடிக்கும் பெப்சி மரபணு பொறியியல் பார்முலா / சூத்திரத்தின் மூலம் தயாராகின்றது என்பதை அறிந்து தவிர்த்தால் உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளலாம்.
ஒரு வேலை நீங்கள் அருந்தும் பெப்சியில் இது போன்று குறிப்பில்லை என்று வாதிட்டால் இங்குள்ளவர்கள் கையூற்று பெற்று மறைக்கிறார்கள் என்று விளங்கி கொள்ளலாம். உலகம் முழுக்க பெப்சி ஒரே மாதிரி தான் தயாரிக்கபடுகிறது.

Related Posts: