செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

#விவாசயிகளின்__கோரிக்கையை#வலியுறுத்தி_மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_சார்பில்_திருச்சி_தலைமைதபால் #நிலையம்_முற்றுகை


காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசை வலியுறுத்தி 30.08.16 இன்று காலை 11.30 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையத்தை திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயாளலர் சகோ. இப்ராஹீம் ஷா அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயாளலர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சாலை ரோட்டில் உள்ள G.K.M மஹாலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தகவல்;
மஜக_ஊடகப் பிரிவு (திருச்சி மாவட்டம்)

Related Posts: