வியாழன், 25 ஆகஸ்ட், 2016

தேசத்தின் சொந்த சகோதரனை இத்தகு அநீதிக்குட்படுத்தி மகிழும் மனிதாபிமானமற்ற மிருக

ஒடிசா மாநிலத்தில் பிணவறை வாகனம் பழுதடைந்துவிட்ட காரணத்தால் மாற்று வாகனம் செய்து தரப்படாததால் இறந்து போன தனது மனைவியின் உடலை இடுகாட்டிற்க்கு தோழில் சுமந்து சென்ற அவலம் 
இப்படிப்பட்ட  அரசு நிர்வாகங்கள் இருந்தும் என்ன பயன் ???