செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நடிகை Ramya மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்து இருக்கிறது!



நான் பாகிஸ்தான் சென்று இருந்த போது பாகிஸ்தான் மக்கள் மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடந்துக் கொண்டார்கள்!
இக்கருத்தை கூறியதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கன்னட நடிகை Ramya மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்து இருக்கிறது!
நான் கூறிய கருத்து சரியே எக்காரணத்தைக் கொண்டும் நான் பின் வாங்கப் போவது இல்லை என் கருத்தை திரும்பப் பெறவும் முடியாது நான் பேசியதற்காக வருத்தமோ மன்னிப்போ கேட்கவும் முடியாது என்று அதிரடியான அசத்தல் கருத்தை மிகவும் துணிவாகக் கூறி இருக்கிறார்!
Bharatiya Janata Party (BJP) ஆட்சியில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது அவர்கள் எனக்கு எவ்வளவு பெரிய நெருக்கடியை கொடுத்தாலும் அஞ்ச மாட்டேன் என்றும் சவாலாகவே தெரிவித்தும் இருக்கிறார்!
source: fb Mohamed Mydeen




Related Posts:

  • வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்... பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அர… Read More
  • பஜ்ரங்தள்' நடத்தும் ஆயுதப் பயிற்சி: பஜ்ரங்தள்' நடத்தும் ஆயுதப் பயிற்சி: 'புதிய தலைமுறை'யின் புதிய செய்தி..! உத்திர பிரதேச மாநிலம் 'அயோத்தி'யில், பாபர் மசூதிக்கு சொந்தமான நிலத்தின் … Read More
  • பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் * புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவை… Read More
  • கழுத்து வலியும் டிஸ்க் விலகலும் கழுத்து வலி : கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை மு… Read More
  • Quran செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாக… Read More