வியாழன், 25 ஆகஸ்ட், 2016

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்... கவலை தெரிவித்தது அமெரிக்கா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அரசின் உதவி செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் இதைத் தெரிவித்தார். பாகிஸ்தானிலுள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து இவ்விவகாரத்திற்கு தீர்வு‌காண முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts: