
பதக்கம் வாங்கியவர்களுக்கு பரிசில்கள் கொடுத்து ஊக்கப்படுத்திய இந்திய அரசு,
பாவப்பட்ட ஒரிஸ்ஸாவின் டானா மஜ்சிக்கு என்ன கொடுத்தது?!
அவன் அழுத மகளுடன், கட்டிய மனைவியை வழி நெடுகிலும் வேதனையோடு சுமந்து வந்த வலியை இந்தியாவில் யாருமே உணரவில்லை!
அவனது இரனத்திற்கு களிம்பு தடவ யாருக்கும் மனமில்லை!

ஆனால், அந்தக் குட்டித் தீவாம் பஹ்ரைனின் கோட்டைக்குள் வாழும் மன்னர் குடும்பத்தில் பிறந்த ஷெய்ஹ் கலீஃபா பின் சல்மான் அல் கலீபா - பஹ்ரைன் பிரதம மந்திரியின் உள்ளத்தை வருடியது.
இதோ, அந்த ஒரிசாவின் மலை வாழ் மனிதனுக்கு மனமுவந்து பண உதவி....
இருப்பவனுக்கு கொடுத்து மகிழ்கிற உலகில்,
இல்லாதவனுக்கு கொடுத்து மகிழச் சொல்லும்
இசுலாம்!
இல்லாதவனுக்கு கொடுத்து மகிழச் சொல்லும்
இசுலாம்!