புதன், 31 ஆகஸ்ட், 2016

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்....

#முஸ்லிம்_சமுதாயத்தின்_வலிமை_வாய்ந்த_அமைப்பு_தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
சட்டமன்ற வளாகத்தில் #தமிமுன்_அன்சாரி_
எம்.எல்.ஏ பேட்டி....!!
ஒட்டகத்தை குர்பானி கொடுக்க தடை விதித்த சென்னை உயர்நீதி மன்றம் அளித்த அநீதியான தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை காட்டினார்கள்....
இது,முஸ்லிம் சமுதாய மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றும் தமிமூன் அன்சாரி கூறினார்.
👇👇👇👇👇👇👇👇👇

Related Posts: