சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ் இது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 100 கிராம்
மிளகு - 4
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிது
லெமன் ஜூஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை :
* பாகற்காயை கழுவி விட்டு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கின பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நுரை பொங்க அடிக்கவும்.
* நன்கு அரைத்த பாகற்காயை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும்.
* பாகற்காய் ஜூஸில் மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்துக் குடிக்கவும். அவ்வளவாக கசப்பு தெரியாது.
* சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ். பிள்ளைகளுக்கு வாரம் ஒரு நாள் கொடுத்து பழக்கலாம். அவர்களுக்கு கொஞ்சம் தேனும், லெமன் சாறும் கொஞ்சம் கூட சேர்த்து கொள்ளலாம்.