செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது நிபுணர் குழு..


அவை என்னவென்றால்....
மிளகாயிலிருந்து எடுக்கப்படும் பெலார் கானிக் அமிலம், வானிலைல் அமைடு பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மிளகாய் குண்டுகள் பயன்படுத்தப்படும். (இது தாங்க முடியாத எரிச்சலையும் தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தும்.)
காதைச் செவிடாக்கும் அளவுக்கு பெருத்த ஒலியை உண்டாக்கும் ‘லார்டு’ (LARD) உபகரணம் பயன்படுத்தப்படும். (பழைய கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் இதை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இந்த சத்தத்தால் கட்டிடமே விழுந்துவிடும்.)
அதேநேரம் பெல்லட் துப்பாக்கிகளுக்கு முழுமையாக தடை வித்திக்கவும் வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.