ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஓணம் பண்டிகை கொண்டாட கட்டுப்பாடு !

அலுவலக நேரங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட கூடாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோப்புகள் தான் முக்கியம் என்றும், அலுவலக பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறும் அரசு ஊழியர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.