ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஹஜ் எனும் புனித கடமையை நிறைவேற்ற பல நாடுகளில் இருந்தும் பயணம் மேற்கொண்டுள்ள நம் அனைத்து உறவுகளையும் காணவேண்டும் என்ற ஆவலில் நீங்க

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ் எனும் புனித கடமையை நிறைவேற்ற பல நாடுகளில் இருந்தும் பயணம் மேற்கொண்டுள்ள நம் அனைத்து உறவுகளையும் காணவேண்டும் என்ற ஆவலில் நீங்க. இருக்குரீர்கள் என்பது தெரிகிறது. அதற்கு இந்த நாட்டு சட்டம் ஒத்துழைக்கனுமே! என்ன புரியலைய்யா 
மக்கா சின்ன நகரம் அனைவரும் அறிந்ததே வரக்கூடிய ஹாஜிகளுக்கு நல்ல முறையில் ஹஜ் செய்து செய்து போகும் வரை மக்காவில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மக்காவில் வாழும் சவூதி நாட்டவர் மற்றும் மக்காவில் அச்சடிக்கப்பட்ட இக்காமா உள்ளவர்களுக்கு போய்வர அனுமதி மற்றவர்களுக்கு துல்ஹஜ் 10 வரை அனுமதியில்லை உணவு பொருட்களை கொண்டு போகும் வாகனங்களுக்கும். அதில் பயணிக்கின்றவர்களுக்கு ஜவாசாத் சீல் அடித்த போட்டோவுடன் கூடிய தச்ரீயா பேப்பர் உண்டு அதில் அனுமதி உண்டு அது இல்லாமல் நீங்க. Jeddah Express. Highway. Bahara to makkah road jamum road al aith road. எதில் வந்தாலும் மூன்று இடங்களில் Check point. உண்டு 50 க்கும் மேற்ப்பட்ட போலீஸ்கள் ஒவ்வொரு ஏரியாப்பக்கம் உண்டூ இதில் இல்லாமல் Civil. Dress. அணிந்தவர்கள் Haram ஏரியாவில் உண்டு அதனால் Hajக்கு வருபவர்கள் Permit. இல்லாமல் வராதீர்கள்.
வீணான அலைச்சலையும் சச்சரவுகளை தவிர்க்க இதை சொல்லுகிறேன். ஒவ்வொரு வருடமும் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் பர்மிட் இல்லாமல் இஹ்ராம் கட்டி வருபவர்கள் தவிர்த்தல் நல்லது. அதே மாதிரியே துல்ஹஜ் 12,13 போன்ற நாட்களில் சொந்தக்காரங்களை பார்த்து விட்டு வெளியேறும் நாட்களில் டாக்சி பஸ் வேன் களில் ஜித்தா போவதற்கே 500,300.200 இப்படி கேட்ப்பான் வாகனம் உங்களுக்கு கெடைக்காது அதை தவிர்க்க 15,16 நாட்களில் நார்மல் ரேட் ஆகிவிடும்.
ஏதோ சொல்லனும்முன்னு தோணுச்சு சொல்லியாச்சு