இந்தியாவின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவிலும் மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இரத்ததான முகாம்களின் துண்டுப்பிரசுரம் உங்கள் பார்வைக்காக இதில் அனைவரும் உதிரம் கொடுத்து பிற உயிர்களை காப்போம் அந்த அந்த பகுதியில் உள்ள மக்களே ஆர்வத்துடன் கலந்து கொள்ளுங்கள் . (TNTJ)





