ஞாயிறு, 11 டிசம்பர், 2016

Hadis: தங்க மோதிரம் அணியத்தடை..!!

தங்க மோதிரம் அணியத்தடை..!!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்க மோதிரம் அணிய வேண்டாமென (ஆண்களுக்கு)த் தடை விதித்தார்கள்.
நூல் - முஸ்லிம் (4242)