செவ்வாய், 17 ஜனவரி, 2017

மாநில அரசுகளின் செயல்பாடுகளின் உள் அர்த்தம் மக்களுக்குப்புரியும்....

ஊடக தர்மத்தை காப்பாற்றி,
ஜனநாயகத்தின் ஒரு தூண் என்பதை நிரூபித்து,
இந்தியா முழுக்க பரப்ப உதவினால் தான்,
நம் மத்திய, மாநில அரசுகளின்
செயல்பாடுகளின் உள் அர்த்தம்
மக்களுக்குப்புரியும்....