செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பன்னாட்டு கார்ப்பரேட்டுகள்,தமிழர்களை மட்டும் குறிவைத்து அழிக்க துடிப்பது ஏன்?விடை இதுதான்.

தமிழர்களின் எழுச்சியும் அமெரிக்க ஜனாதிபதியின் பதவி ஏற்பு விழாவும் ஒரு சேர நடைபெற்றதை ஏதோ ஏதேச்சையாக நடைபெற்றதாக உணரமுடியவில்லை.
அதற்கு காரணம் உண்டு, இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ள வரலாற்று நிகழ்வுகளாக நடந்துகொண்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்பது நாள் குறிக்கப்பட்ட ஒன்று ஆனால் தமிழர்களின் இந்த எழுச்சி நாள் குறிக்கப்படாதது, பதவி ஏற்பு நாள் விழாக்களும், எழுச்சியும் ஒரு சேர அமைந்திருக்கின்றது.
சரி அதற்கு என்ன என்பது புரிகின்றது! அதற்கு வியப்பை தரக்கூடிய விஷயம் உள்ளது.
நோஸ்ராடாமஸ் இந்தப் பெயரை அறிந்திருக்கின்றீர்களா? இல்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள் இவர் பிரான்சில் 1503ம் ஆண்டு பிறந்த 1566ம் ஆண்டு வரை வாழ்ந்தவர் எதிர்காலத்தை கணித்து சொல்வதிர் வல்லவர் இவர் கணித்த அனைத்தும் இதுவரை நடந்தே வந்துள்ளது அதிலும் குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை விட வியப்பான விஷயம் ஒன்றும் உள்ளது அதை பின்பு கூறுகின்றேன்.
மெரினா உட்பட தமிழகம் எங்கும் நடப்பது தமிழர்களின் உரிமையை காக்கும் போராட்டம். ஆனால் இந்தப் போராட்டம் தமிழக அரசு மற்றும் இந்தியாவை தாண்டி அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவால் என்றால் அதை நம்பமுடிகின்றதா?
இல்லை கண்டிப்பாக இல்லை என்றேதான் பதில் வரும், சிலர் ஆமோதிக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. நோஸ்ராடாமஸ், டிரம்ப்
ஜனாதிபதியாவார் என்று மட்டும் கூறவில்லை டிரம்ப் மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பார் என்றும் கூறியிருக்கின்றார் அதுவும் அணுகுண்டு போரை துவக்கி வைப்பார் என்று ஆரூடம் சொல்லியிருக்கின்றார்.
அதிகபட்சமாக ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடங்கள் மேல் இருக்க வாய்ப்பில்லை. சர்வாதிகாரியாக மாறினால் நீடிக்கலாம், நோஸ்ராடாமஸ் அவர்களின் அனைத்து ஆரூடங்களும் மெய்ப்பித்த நிலையில் இதுவும் நடக்கும் என்றால் 10 வருடத்திற்குல் 3ம் உலகப் போர் வெடிக்க வேண்டும் அல்லது டிரம்ப் அதற்கான துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருப்பார் எனலாம்.
சரி அதற்கும் தமிழர்களின் எழுச்சிக்கும் என்ன தொடர்பு என எதிர்பார்ப்பது புரிகின்றது.
டிரம்ப் ஜனாதிபதியாவார் என்று ஆரூடம் கூறிய நோஸ்ராடாமஸ் அவர்கள் மேலும் ஒரு செய்தியையும் சொல்லியுள்ளார் அது உலகை ஆண்ட இனம் மீண்டும் உலகை ஆளும் என்பது.
ஆனால் பலர் ஆண்ட இனம் என்றால் இது பிரித்தானியர்களாக இருக்கக்கூடும் என்றார்கள் ஆனால் அது தவறு காரணம் நோஸ்ராடாமஸ் அவர்கள் இறந்தது 1566 ஆனால் ஈஸ்ட் இந்தியா கொம்பனி என்ற பெயரில் பிரித்தானியா இந்தியாவுக்குள் நுழைந்ததே 1612ம் ஆண்டிற்கு பிறகுதான் அப்படியெனில் அப்பொழுது பிரிட்டன் உலகை ஆளவில்லை அதற்கு முன்பு உலகை ஆண்ட இனமாக கருதப்படுவது தமிழினம் மட்டும்தான்.
தமிழன் ஆண்ட குமரிக் கண்டம் ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா வரை பரந்து விரிந்து இருந்திருக்கின்றதற்கான சான்றுகள் இன்றுவரை உலகம் முழுவதும் உண்டு. குமரிக் கண்டத்தை தலைமையகமாக கொண்டு ஆண்ட தமிழினத்தின் சாட்சிகளாக நாம் இருக்கும்பொழுது நூற்றாண்டுகளாக நம்மிடம் தோற்றுப்போன இனம் ஏன் இருக்கக்கூடாது?
நோஸ்ராடாமஸ் ஆண்ட இனம் என்றே குறிப்பிட்டுள்ளார் அப்படியெனில் அவர் வாழ்வதற்கு முன்பு ஆண்ட இனமாகத்தான் இருக்க முடியம் இது நிச்சயம் தமிழினமாகத்தான் இருக்கவும் முடியும்.
டிரம்பின் வருகைக்கு பின்பே ஆண்ட இனம் ஆளும் என்ற ஆரூடம் ஒருபுறம் இருக்க, டிரம்பின் வருகையின் போதே தமிழினம் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டத்தில் அதுவும் பல இலட்சம் மக்கள் சக்தியுடன் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
அது எப்படி இது அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம் என கூறமுடியும் என நீங்கள் கேட்கலாம். அங்கும் உண்மை மறைந்துள்ளது. வெறும் பார்வைக்கு இது மத்திய ஆளும் அரசு, காவி அரசு, தமிழக செயற்படாத அரசு, பீட்டாவுக்கு எதிரான போராட்டமாக தெரிந்தாலும் இதை மிக ஆழமாக கவணித்தால் இது அமெரிக்காவுக்கு எதிரான சவாலேதான்.
நிச்சயம் உண்மைதான், இந்த காளை பிரச்சனை பீட்டாவுக்கே மத்திய அரசுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விஷயமாக இருக்கலாம், இவர்கள் அனைவரும் வெறும் அம்புகள் என்று கூட கூறிவிடமுடியாது அதை விட கீழ், எய்தவனை ஏன் அம்பைக் கூட சில வேளை கண்டுபிடிக்க முடியாது, கண்கொண்டு காண இயலாது இது மாபெரும் இரகசிய அரசியல்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடைக்கு 10 வருடங்களுக்கு முன் போடப்பட்ட திட்டம் என்றால் நம்ப முடியுமா? அதைப்போல் மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கிய தடையின் ஆதாயத்தை தடை போட்டவர்கள் அடைய 10 முதல் 25 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் தேவை என்பதை நீங்கள் அறிவீர்களா?
நீங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. இவர்கள் லாபம் பார்ப்பவர்கள்தான் ஆனால் இன்றோ நாளையோ லாபம் பார்ப்பவர்கள் அல்ல இவர்கள், தன் பரம்பரை போனாலும் அடுத்த பரம்பரை லாபம் பார்க்க திட்டம் போட்டு செயற்படுத்துபவர்கள் இவர்கள்.
ஆதாயம், லாபம் என்றால் அது பணம் அல்லது பொருளாகத்ததான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். பல ஆண்டுகளில் இவர்களால் அழிவு வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு வந்திருந்தால் எம்மை இலகுவாக அழிக்க அவர்கள் இப்பொழுதே தீட்டப்படும் திட்டம்தான் இவைகள்.
ஆக எம்மை அழிப்பது மட்டும்தான் இவர்களின் ஆதாயமாக இருக்கலாம். அப்படி ஒரு வேளை எம்மை அழிக்க முற்பட்டால் எதிர்க்க நம்மிடம் எதுவுமே இருக்காது பஞ்சமும் பட்டினியும்தான் மிஞ்சியிருக்கும், இப்பொழுது புரிகின்றதா!
அப்படி எம்மை அழிக்க நினைப்பவர்களின் சொல்லுக்கு அமெரிக்கா ஆடும், அமெரிக்காவின் சொல்லுக்கு, இந்தியா போன்ற நாடுகள் ஆடும் இந்தியாவின் சொல்லுக்கு பீட்டா, உச்ச நீமன்றம் போன்றவை ஆடும்.
இந்த தடை பீட்டா போட்டதா, இந்தியா பேட்டதா, உச்ச நீதிமன்றம் போட்டதா என்று கேட்டு பதில் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிடும்.
எல்லாம் சரி தற்பொழுது நடைபெறும் போராட்டத்திற்கும் டிரம்பிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள முடிச்சு எங்கே என்று கேட்கின்றீர்கள் கூறுகின்றேன்.
அமெரிக்காவை பொறுத்தவரை தீவிரவாதிகள் என்று யாரை வரையறுத்திருக்கின்றார்கள் தெரியுமா? தன்னுடைய நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துபவர்களை கூட சில வேளை தீவிரவாதிகள் அல்ல என்று விட்டுவிடுவார்கள்,
ஆனால் தன்னுடைய வியாபார நிறுவனத்திற்கோ அல்லது அதைச் சார்ந்தவர்களுக்கோ எந்த நாட்டிலாவது எதிர்ப்போ தீங்கோ நேர்ந்தால் அதுதான் அமெரிக்காவை பொறுத்தவரை உண்மையான தீவிரவாதம்.
தமிழீழ விடுதலைப்புலிகளையம் ஆயுதம் தரித்தவர்கள் என்பதற்காக தடை செய்யவில்லை, அமெரிக்கா பிரஜைக்கு அதுவும் ஒரு வியாபாரிக்கு காயம் ஏற்படுத்தியவர்கள் அதுவும் அவர்களை அறியாமல் ஏற்படுத்திய காயத்திற்காக என்ற முதல் காரணத்திலேயே தடை செய்திருக்கின்றார்கள்.
தமிழகத்தில் இப்பொழுது நடந்துகொண்டிருப்பது காளைகளுக்கு ஆதரவான போராட்டம் ஆனால் அந்த காளைகளை அழித்தொழிக்க வேண்டிய இந்திய அரசு மற்றும் பீட்டாவுக்கு எதிராக வந்துள்ளவர்கள் தமிழர்களே!
காளைகளை அழிக்க முன்வந்தவர்களுக்கு எதிராக மட்டும் தமிழர்கள் வரவில்லை அமெரிக்க தயாரிப்புகளை முற்றிலும் தடை என்ற கோசத்துடன் வந்துள்ளார்கள்.
தமிழ்நாடு வியாபார சங்கம் 26ம் தேதி முதல் பெப்சி கோக் போன்றவற்றிக்கு தடை என அறிவித்துள்ளது, மேலும் கே.எப்.சி, மக்டொனால்ஸ் என அமெரிக்க நிறுவனங்களுக்கு மற்றும் பொருட்களுக்கு எதிரான போராட்டங்கள் முழுவீச்சு பெற்றுள்ளது, கோக் பெப்சி போன்றவற்றை வீதியில் கொட்டி அசரடிக்கின்றார்கள் .
அமெரிக்க நிறுவனங்களுக்கோ, பொருட்களுக்கோ அல்லது அமெரிக்கா டாலருக்கோ ( US-Doller ) தடை அல்லது இடைஞ்சல் என்றால் அமெரிக்கா நிச்சயம் வேடிக்கை பார்க்காது.
டாலருக்கோக்கு பதில் தங்கம் கேட்டதால்தான், லிபியா அழிக்கப்பட்டது, கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார், சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார், அமெரிக்காவுக்கு இடம் கொடுக்காததால்தான் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க உதவியது அமெரிக்கா.
அமெரிக்காவுடன் அணுசக்கி ஒப்பந்தம் போடாததால்தான் ஈரான் மிரட்டப்பட்டது இப்படி பல சான்றுகள் உண்டு.
நாளை, ஜல்லிக்கட்டு தடை நீங்கினாலும், நீங்காவிட்டாலும் தமிழர்களுக்கு எதிரான அழிப்பு நடவடிக்கைகளுடனும் முன்னிலும் வேகமாக இந்த சக்திகள் காய் நகர்த்தும், காரணம் தமிழர்கள் கொண்ட எழுச்சி
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வளரவிட்டு அழித்ததை போன்று தமிழகத்திலும் நடக்கலாம். டிரம்ப் ஜனாதிபதியாக வருவார் என்று நோஸ்ராடாமஸ் கூறியது ஒருபுறம் இருக்க, 45வது ஜனாதிபதியாக டிரம்ப்தான் வரவேண்டும் என அமெரிக்காவை இயக்குபவர்கள் 20 வருடங்கள் முன்போ தீர்மானித்துவிட்டார்கள் என்பதை அறிவீர்களா? அதற்கான பல சான்றுகளை அவர்களே கசியவும் விட்டுள்ளார்கள்.
அதைப்போலவே தமிழீழம், தமிழகம் என தமிழர்களை அடிமைகள் ஆக்கும் திட்டமும் பல ஆண்டுகளுக்கு முன்பே வகுத்துவைத்துவிட்டார்கள். முதலில் தமிழீழம் பின்பு தமிழகம்.
கற்பனைக்கு எட்டாத விஷயமாக தற்பொழுது நடைபெறும் போராட்டமும் இவர்களின் நிகழ்ச்சி திட்டத்திற்கு ஏற்ப நடைபெற்றதாகவும் இருக்கலாம்.
இதை மிக சரியாக புரிந்துகொள்ள வேண்டும், அதாவது போராட்டம் தமிழர்களின் தன்னெழுச்சி போராட்டம்தான் அதனை இயக்குபவர்கள் யாரும் இல்லை ஆனால் அப்படி எழ வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் பல ஆண்டுகள் கழித்து எம்மை அழிப்பதற்கான தொடக்கம் இதுவாக இருக்கலாம், அல்லது எமது ஓட்டத்தை தெரிந்துகொள்வதற்காகவும் இருக்கலாம்.
நோஸ்ராடாமஸ் கூற்று உண்மையென்றால் அமெரிக்காவின் பின் உள்ளவர்களுக்கும் குமரிக் கண்டத்தை ஆண்ட தமிழர்களுக்கும் பகை முன்பே இருந்திருக்க வேண்டும். எதையும் பரம்பரை பரம்பரையாக திட்டம் தீட்டி வைத்து செயற்படுத்தும் இவர்கள் தமிழர்களை முற்றிலும் அடக்கி ஒடுக்க வேண்டும் அதற்கு அவர்களுக்கு பக்க பலமாக உள்ள அனைத்தையும் முதலில் அகற்ற வேண்டும் என்ற திட்டமிடலின் விளைவே இன்று நாம் காண்பது.
உதாரணத்திற்கு ஒரு நாட்டில் போர் தொடுக்க நினைத்தால் 10 முதல் 25 வருடங்களுக்கு முன்பே இந்த நாட்டில் போர் தொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துவிடுவார்கள் அதன் பின்பு சிறுக சிறுக அந்த நாட்டை உள்ளிருந்து அழித்துவிட்டு பின்பு போர் தொடுப்பார்கள் இதில் உள்ளிருந்து அழிப்பவர்களுக்கு காலக்கெடு கொடுக்கப்படும் அதைத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக்கின்றார்கள்.
ஒருவேளை தமிழினம் தொடர்ந்து திமிறினால் விவசாயம், கால்நடை, சுயதொழில், பணம் கையிருப்பு, நிலம், நீர் என அனைத்தையும் அழித்துவிட்டு இந்தியாவே தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத போரை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன் சில நாட்கள் முன்பு பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் அவர்களை பேட்டி கண்டார்கள் அப்பொழுது அவர் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தரக் கேட்டார் தொகுப்பாளர் ஆனால் முதலில் மறுத்த மார்க் பின்பு வற்புறுத்தவே மிகவும் இறுக்கமான முகத்துடன் அதைக் கழற்றி கொடுத்தார் அந்த மேலாடைக்குள் அடுத்த 15 வருடத்துக்குள் மார்க் அமெரிக்காவை இயக்குபவர்களுக்காக செய்து முடிக்க வேண்டிய வேலைத்திட்டங்களில் இரகசிய குறியீடுகள் வரையப்பட்டு இருந்தது ஆனால் அது தன்னுடைய பேஸ்புக்கின் வளர்ச்சிக்கான திட்டம் ஒரு உத்வேகத்திற்காக அப்படி வரைந்து வைத்திருப்பதாக கூறினார். இப்படித்தான் இவர்களுடைய திட்டங்கள் இருக்கும்.
பல நூற்றாண்டுகளாக தமிழர்களுக்கு எதிரான சர்வதேசத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்ததை நாம் மறக்க முடியாது. இலங்கையில், இந்தியாவில் எங்கும் தமிழர்கள் சற்றும் நிமிர்ந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகள் மிகத் தீவிரமாக இருந்திருக்கின்றது இன்றும் இருக்கின்றது.
தமிழகத்தை அடியோடு வீழ்ச்சியடைய வைக்கக்கூடிய திட்டங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டது, நீர், நிலம், உணவு, கலாச்சாரம், பாராம்பரியம் என அனைத்திலும் கைவைக்கப்பட்டு அழிந்துகொண்டிருக்கின்றது.
தமிழனின் பழங்கால எச்சங்கள் எங்கெங்கு உண்டோ அதையெல்லாம் மூடி மறைக்கப்பட்டது. எம்முடைய உண்மையான வரலாற்றை நாமே அறிந்துகொள்ள முடியாத நிலை.
இப்பொழுது இந்திய, தமிழக அரசு ஒப்புக்கொண்டது போல் சல்லிக்கட்டோ தமிழர்களின் வரலாறோ 2000 அல்லது 5000 பழமையானது அல்ல கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கு இலட்சம் ஆண்டுகள் கூட இருக்கலாம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இவற்றையெல்லாம் நம்மை நாமே ஆண்டால் ஒழிய கண்டுபிடித்து மற்றவர்களுக்கு அறிவிக்க முடியாது.
ஆனால் நம்மை நாமே ஆட்சி செய்ய ஒருபோதும் உலக நாடுகள் விட்டுவிடாது என்பது வெளிச்சத்திற்கு வராத உண்மை.
இன்றைய தேதியில் டிரம்பிற்கு தம்மை அறியாமலேயே கடும் ஆத்திரத்தை வரவழைக்ககூடிய எதிர்ப்பை தமிழர்கள் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.
கே.எப்.சி, அல்லது மக்டொனால்ஸ்சின் ஒரு கண்ணாடி அமெரிக்க புறக்கணிப்பால், எதிர்ப்பால் உடைபட்டாலும் அது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அமெரிக்கா பார்க்கும் அதுதான் உண்மை.
நோஸ்ராடாமஸ் கணிப்பு மெய்யாக இருந்தால் மீண்டும் மாபெரும் அழிவுக்கு பிறகு தமிழினம் மீண்டெழுந்து உலகை ஆளும். தமிழன் என்பவன் இந்த விலங்குகள், விவசாயம், தண்ணீர் என்பதையெல்லாம் தாண்டி உலக ஆதிக்க சக்திகளுக்கு எதிராக இறுதியில் தனித்து வந்து நின்று போராடுவான் என்ற உலகத்தாரின் கணிப்பின் விளைவே தமிழின அழிப்பு.
நடந்துகொண்டிருப்பது எவற்றையும் தடுக்க இயலாது ஆனால் நம்முடைய போராட்டம் மட்டுமே நம்மை வாழ வைக்கும் என்பதும் தமிழன் அழிய அழிய மீண்டும் மீண்டும் எழுந்து வருவான் என்பது மட்டும் நிதர்சனம்.
பார்க்கலாம்…..


http://seithipunal.com/news/world/multinational-corporations-target-destroy-the-tamils/

இறந்தவர்களை அழைக்கலாமா?


தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் முட்டை விற்பனை..! அச்சத்தில் பொதுமக்கள்..! பகீர் தகவல் !


தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையாகி வருகிறது. இதனை கண்டுப்பிடிப்பதும் மிகவும் சிரமம்.
இந்த நிலையில் இன்று காங்கயம் அருகே பிளாஸ்டிக் முட்டை விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை சாலை சாவடி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பெரியசாமி என்பவர் நேற்று முட்டை வாங்கியுள்ளார்.
அந்த முட்டையை வீட்டிற்கு கொண்டு சென்று ஆப்பாயில் போட தோசை கல்லில் உடைத்து ஊற்றியுள்ளார். அப்போது முட்டை சரியாக வேகாமல் பிளாஸ்டிக் பேப்பர் போன்று படலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடைக்காரரிடம் பெரியசாமி முறையிட்டுள்ளார்.  அப்போது, கடைக்காரர் தான் சென்னிமலையில் இருந்து மொத்தமாக முட்டை வாங்கியதாகவும்,
இதில் பிளாஸ்டிக் முட்டை இருந்திருக்கலாம் என தெரிவித்து கடையில் உள்ள மற்ற முட்டைகளை விற்பனை செய்யாமல் திருப்பி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த முட்டை பிளாஸ்டிக் முட்டை என்றும் இதனை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த பிளாஸ்டிக் முட்டை குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. பிளாஸ்டிக் முட்டை சப்ளையாவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள், முட்டை சாப்பிடுவதையே நிறுத்தும் நிலை ஏற்பட்டு தொடா் அச்சத்தில் உள்ளனர்.



http://kaalaimalar.net/plastic-eggs-for-sale-in-tamil-nadu/

1960 இல் சோமாலியா மிகப்பெரிய விவசாய நாடு: மீத்தேன் திட்டத்தால் ஐயோ ஐயோ

1960 இல்  சோமாலியா   மிகப்பெரிய   விவசாய   நாடு
இரண்டாம்   உலக   யுத்தத்தினால்  வெகுவாக  பொருளாதார  சமூக   பின்னடைவை  பிரிட்டிஷ்   பேராதிக்கம்   சந்தித்து   தடுமாறியது . பிரிடிசின்  காலனித்துவ  அதிகாரம் அப்பொழுது   தள்ளாடியது,
சொந்த வீட்டில்  சோற்றுக்கு   வழியில்லை   வைப்பாட்டி   பிள்ளைகளை   எப்படி   பராமரிப்பது   என்னும் நிலை.
முதலில்  பெரிய  வைப்பாட்டியாக   இருந்த  இந்தியாவை  கைவிட்டது  பிரிட்டிஷ் . அப்பொழுது   சின்ன வைப்பாட்டி   இலங்கையிடம்   கேட்டது   இந்தியாவோடு   இணையுங்கள்   என்று.
அன்று   தமிழர்கள்  தனியாக   பிரியலாம்  என்று   ஒரு கருத்து  நிலவியது . ஆனாலும் தமிழ்நாட்டில்  ராமசாமி    காமராசர்  பசும்பொன் ராஜாஜி   போன்றவர்கள்  காங்கிரசின்  மீது   கொண்டிருந்த   நம்பிக்கையில்  பிரிவினை  வேண்டாம்   என்று  இந்தியாவுடன்   இணைவதாக   முடிவு   எடுத்தார்கள் .
 ஈழத்தமிழர்கள்   அதனை   ஏற்கவில்லை  நாம்  தனியாக   இருப்போம்   என்று முடிவை எடுத்த பொழுது . சிங்களவன்  நரித்தந்திரம்  செய்து  அன்று  நாம் என்ன  அப்படி  சண்டையா   போடுகின்றோம்   ஒற்றுமையாக   ஒரே நாடாக   இருப்போம்   என்றான் .
அபொழுது   நேரு   காந்தி   இருவரும் ஈழதமிழர்களுக்கு  நாம் எலோரும்   இணைவதுபோல   நீங்கள்   தனி   நாடாக   இலங்கை   சிலோன்   என்று   இருங்கள்  என்று   ஆலோசனை  சொல்ல   இந்த முட்டாள்  தமிழ்   மூத்த  தற்குறிகள்  எல்லாம்   நம்பி   ஏமாந்தார்கள்.
இன்று   தமிழ்நாடு   பாலைவனம்   ஆகின்றது   ஈழம்   சுடுகாடு   ஆகிவிட்டது.
எழுபது   ஆண்டுகள்   முன் நம்  முன்னவர்கள்    செய்த   பிழை  இபொழுது   நம்மை     இந்த பாடு   படுத்துகின்றது.
இத்தாலியரின்   பிடிக்குள்   இருந்த   சோமாலியா  ஒரு காலத்தில்  மிகவும்  பசுமை  நிறைந்த   நாடாக   இருந்தது.
இத்தாலியரின்   பிடிக்குள்   சிக்கி  இரசாயன   கழிவுகளை   கொட்டும்   இடமாகவும்    இரசாயன  பொருட்களை  அகண்டு   எடுக்கும்   நிலமாகவும்   சோமாலியா   மாறியது.
ஏறக்குறைய  நூறு ஆண்டுகளுக்கு    மேலாக   இத்தாலிய  வளமான  விவசாய   நிலங்கள்   எல்லாம்   பாழாகியது.
மோகதிசியோ  ஜமாமே  போன்ற  கரையோர   நகரங்களுடன்   இணைந்த   செழிப்பான   வயல்   நிலங்கள்  எல்லாம் இன்று  காய்ந்து   கட்டாந்தரையாக   கிடக்கின்றன.
சோமாலியாவின்   தெற்கு   மாநிலங்கள்   இப்படித்தான்  மிக வளமான  விவசாய  நிலமாக  பருவமழை  பொழியும்  வளமான  வயல்   பூமியாக  இருந்தது.
கால்நடை   வளர்ப்பில்   மிக செழிப்பாக   இருந்து  பின்  மீத்தேன்   இரசாயன   பொருள்களை  அகற்றும் வேலைகளை இத்தாலிய  கூட்டு  மேற்கு  கம்பெனிகள்   ஆரம்பித்து  வைக்க படிப்படியாக  சோமாலியா   தனது  அழகை   இழந்தது .
  வடக்கு  இத்தாலிய   ஆக்கிரமிப்பு  ஆதிக்க   சக்திகள்   மேற்கு   உலகுடன்   கைகோர்த்து  சோமாலிய   மண்ணின்   கனிம   வளத்தை  கொள்ளையடிக்க  நாடு   நாசம் ஆனது .
ஏறக்குறைய   நூறு  ஆண்டுகள்  சோமாலியா  பெரும்  பொருளாதார விவசாய  உற்பத்தி  சரிந்து  வீழ்ந்தது .
பல அண்டை  நாடுகளுக்கு   உணவு   கொடுத்த   சோமாலியா   ஒருவேளை   உணவுக்கு   உலகிடம்   பிச்சை   எடுக்கும்   நிலை   உருவாகியது .
நூறு ஆண்டுகளுக்குள்   அந்த நாடு   மிக மோசமான   பஞ்சம்  போர்  அடக்குமுறை   பெண்கள்  மீதான  வன்முறை  என்று   எல்லாமே   அதிகரித்து   இன்று அந்த   நாடு  கைவிடப்பட்ட   ஒருதேசமாக   உள்ளது.
   சமூக சீரழிவுகளை   படிப்படியாக   சந்தித்து ஊட்டச்சத்து  இல்லாத   குழந்தைகள்  தாய்மார்கள்  பிறந்து  இறந்து  இன்று  மிக குறைவான  வருவாய்  நாடாக  சோமாலியா   மாறிவிட்டது .
இன்று  உலகில்  மிக  பெரிய  வறுமை   நாடாக   மறி விட்டது   வடக்கு   மாநிலங்கள்   செழிப்பாக   இருக்க அதற்காக   தெற்கு   மானிலங்களில்  கட்டுமீறி   செய்யப்படும்   இரசாயன   அகழ்வுகள்   தெற்கு மானிலங்களை   பாலைவனமாக   மாற்றிவிடும்   இதற்கு   சிறப்பான   உதாரணம்   சோமாலியா.
இன்று இந்த   நிலைதான்  தமிழகத்துக்கு   வந்துள்ளது . நாளைய   சோமாலியாவாக  தமிழகத்தை   மாற்றி விட்டு  அதிகார ஆதிக்க   வர்கம் தமிழரை   பார்த்து   கைகொட்டி   சிரிக்கபோகின்றது .
தமிழர்கள்    விழிப்பாக   இல்லாவிட்டால்   வந்தவன் எல்லாம்   இந்த   மண்ணை   ஆண்டு   நம் தலையில்   மண்ணை வாரி  கொட்டி   மூடிவிட்டு  சென்றுவிடுவார்கள்   நாளை   நம் மண்ணில்   நமது   வரும்கால  பிள்ளைகளை   எதற்கும்  அருகதையற்றவராக  ஆக்கி விடுவார்கள்…
இந்தயாவின்  வளர்சிக்காக   தமிழகம்   அழியலாம்   என்று   முடிவு எடுத்து   சில   துரோகிகளும்  வந்தேறிகளும்  கூட்டு   களவானிகளும்  ஒன்றாக   செயல்பட்டு வருகின்றார்கள்
கடந்த  திராவிட   பெரும்  ஊழல்   அரசுகளால்    அழகான   கூவம் நதி   சாக்கடை ஆனது . வளமான   நதிகளை   காய்ந்த  மண் அள்ளும்  இடமாக   மாற்றினார்கள் .
தமிழகத்துள்   ஆறுகள்   வருவதை   தடுத்தால்   மட்டுமே  அங்கு  ஆற்று  படுக்கைகளில்   உள்ள மண்ணை   அள்ளி   கர்நாடகா  ஆந்திரா  கேரளா  மாநிலங்களில்   கோபுரங்கள்  அமைக்க முடியும் .
ஆற்றை  தடுப்பதனால்  தமிழனின்   விவசாய   நிலங்கள்  பயன் அற்று  போகும் . விவசாயிகளிடம்   நிலத்தை   இலகுவாக   அபகரிக்கலாம் .
அந்த நிலங்களின்   கீழ் இருக்கும்   மிக   பெறுமதியான   கனிமங்களை   களவாடலாம் .
இன்று   திராவிட ஆரிய  கூட்டு   களவானிகளின்   ஆட்சியில்  தமிழகம்  பாழாகி   பயன்  அற்ற  பூமியாக   மாற்றம்  அடைந்து   வருகின்றது
சீரான   நகர கழிவு  நீர்   வடிகால் திட்டத்தை   நடை முறை   படுத்தும்  திறமை  அற்ற  திராவிட  அரசுகள்  அழகான  கூவம்   நதியை  சென்னையின்   எழிலை  பாழாக்கி தமிழர்களை  சிறுமை படுத்தி   தமிழனின்   நீராதாரத்தை  நிலத்தை   சாக்கடை  ஆக்கினார்கள் ,
ஆனாலும் தமிழ்  அன்னைபூமி   அடிக்கடி வெள்ளபெருக்கெடுத்து கூவத்தின்  அழுக்கை  கழுவி   கடலில்   கலந்து வைத்தாள் .
தமிழன்  இன்னும்   விழிக்காது   இருந்தால்   தமிழகம்   பாலைவனமாக   மாறுவதை   தடுக்க முடியாது …
என்ன செய்ய   போகிறார்கள்   தமிழர்கள் .
பணத்துக்காக   அன்னை பூமியை   அடமானம்   வைத்து விட்டு  வடக்கில் ஏதிலிகளாக  வாழபோகின்றார்களா,,?


http://kaalaimalar.net/methane-project/

நெடுவாசலுக்கு சென்னையில் குவிந்த மாணவர்கள்! போலீஸார் காட்டு மிராண்டித்தனமாக அடி உதை ! அதிர்ச்சி பின்னணி !


!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். விவசாய நிலங்கள் பெரும் பாதிப்படையும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைமைக்கு தள்ளப்படும் என புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மிகப்பெரிய போராட்டம் கடந்த 13வது நாளாக அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு ஆய்வு நடத்தப்பட்டு குறியிட்டு வைத்துள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டதாகவும், அங்கு மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த தயாராவதாகவும் அந்தப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டமான நெடுவாசலை அடுத்து தற்போது வட மாநிலங்களுக்கு விரைந்து வேலூரைக் குறிவைத்திருக்கிறது மீத்தேன் திட்ட நிறுவனம். இதனால் வட தமிழகத்திலும் மிகப்பெரிய போராட்டத்தை தூண்டிவிட்டு தமிழகமே தத்தளிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


http://kaalaimalar.net/hydrocorbon-next-plan-vellore/

இஸ்லாமிய பெண்ணை விரட்டிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் நடந்த கொடூரம்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பிரச்சார பயணத்தின் போது பல்வேறு சர்ச்சைகளான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு நாட்டினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிபராக பதவியேற்ற சில நாட்களில் 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
டிரம்பின் இந்த உத்தரவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ருமானா அகமது என்ற பெண் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் வங்கதேசத்தைச் சேர்ந்த வம்சாவளி இஸ்லாமிய பெண் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ருமானா பணியின் போது தலையில் ஹிஜாப் (பர்தா) அணிந்து இருப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது ருமானா திடீரென பணி நீக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ருமானா கூறுகையில், விசா தடை விதித்த 8 நாட்களில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

சிசேரியன் மற்றும் அது செய்யப்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

சமீப நாட்களாக, அதிக அளவில் சிசேரியன் செய்வதாக, மகப்பேறு மருத்துவர்களின் மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்று நிலவி வருகிறது. 'சுகப்பிரசவமா..? சிசேரியனா..?  இதை யார் முடிவு செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும் முன் சிசேரியன் பற்றி சற்றே தெரிந்து கொள்வோம்.

சிசேரியன் என்றால் என்ன?


இயல்பாக, பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை பிரசவிக்க இயலாத நிலையில், மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைதான் சிசேரியன். 17ஆம் நூற்றாண்டு வரை, இறக்கும் தருவாயில் இருக்கும் தாயிடம் சேயைக் காப்பதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட்டது. சிசேரியன் செய்தால், தாய் இறந்து, சேய் மட்டுமே உயிருடன் இருக்கும், என்ற நிலையில் ஆரம்பித்து, பிறகு பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு, தற்போது அடிவயிற்றில் செய்யப்படும் தழும்பு வெளித்தெரியாத சிசேரியனாக வளர்ந்துள்ளது. 

சிசேரியன் அறுவை சிகிச்சையின் வகைகள்:

சிசேரியன் அறுவை சிகிச்சை இரண்டு வகைப்படும். 

1. தாய்சேய் உடல்நிலையின் காரணமாக, முன்னரே தேர்ந்தெடுக்கப்படும் திட்டமிட்ட சிசேரியன் (Elective Surgery).
2. வேறு வழியின்றி அவசரநிலையில் செய்யப்படும் சிசேரியன். (Emergency Surgery).

எந்த முறையாக இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, ஒரு நாட்டில் சிசேரியன் எண்ணிக்கை மொத்த பிரசவ எண்ணிக்கையில் 10-15% தான் இருக்க வேண்டும். ஆனால் இந்திய மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை தற்போது 38- 42% வரை உள்ளது..! 

இந்த எண்ணிக்கை கூடுவதற்கு, தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மட்டும் தான் காரணமா? அரசு மருத்துவமனைகளின் பங்கு என்ன?  இந்த சிசேரியனால் ஒரு நன்மை கூட இல்லையா என்று பார்த்தால், உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, சிசேரியன் எண்ணிக்கை உலகெங்கிலும் வருடந்தோறும் 4 முதல் 5% வரை அதிகரித்து வருகிறது.

சிசேரியன் பெருகுவதற்கான காரணங்கள்:

பெருகும் மக்கள் தொகை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இதில் மிக முக்கியமான மைல்கல்லாக கருதப்படுவது, தொடர்ந்து குறைந்து வரும், தாய் - சேய் இறப்பு சதவிகிதம்..! 

ஐக்கிய நாடுகள் சபையின், Millennium Development Goal எனப்படும் MDGயின் இலக்கு 4 மற்றும் 5. அதாவது மிகக் குறைந்த தாய் - சேய் இறப்பு சதவிகிதம் என்ற இலக்கினை, தென் மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழகம் 2015லேயே அடைந்துவிட்டது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது கேரளாவும், தமிழகமும்.!

மருத்துவத் துறையின் முக்கிய வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்த நிலை எப்படி சாத்தியமானது?

நாடெங்கிலும் பிரசவப்பேறு, மருத்துவமனைகளில் மட்டுமே நடந்திட வழிவகுக்கும் திட்டங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் 24x7 செயல்படும் மகப்பேறு மற்றும் மயக்கவியல் துறைகள், பரவலாக பயன்படுத்தப்படும் குழந்தைக்கான மின்னணு கண்காணிப்பு இயந்திரங்கள், ஆபத்தான சூழ்நிலைகளில் தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிசேரியன் சிகிச்சை, மிகவும் குறைவாக பயன்படுத்தப்படும் ஆயுதப் பிரசவங்கள், தனியார் மற்றும்
அரசு மருத்துவமனைகளில் மிக அருமையாக செயல்படுகின்ற பிறந்த குழந்தைக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவை இந்த இலக்கினை எட்ட பெரிதும் உதவியுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது..

அடுத்து.. இன்று பல குடும்பங்களில், 'Nuclear family' என்பது "நாமிருவர் நமக்கிருவர்" அல்ல; "நாமிருவர் நமக்கொருவர்" என்று மாறிவிட்டது. ஆம்! அன்று ஏழெட்டு குழந்தைகள் வரை பிரசவித்த பெண், இன்று ஒரு குழந்தையை பிரசவிக்கவே தயங்குகிறாள். அன்று கூட்டுக் குடும்பத்தில், பத்திற்கும் மேல் குழந்தைகள் இருந்த வீட்டில், பேறுகாலத்தில் தங்களுக்கு நேர்ந்த ஒரு குழந்தையின் இறப்பினை, எளிதாக ஏற்றுக்கொண்ட பெற்றோர்களால், இன்றைய சூழலில் தங்களுடைய ஒரே குழந்தையின் இறப்பு என்பது வாழ்வின் அனைத்து எதிர்காலக் கனவுகளை இழந்து நிற்பதாக மாறிவிட்டதைக் காண்கிறோம்.
 
இந்நிலையில், அவர்களது ஒரே குழந்தையை முழு நலத்துடன் அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை மற்றும் சமூக அக்கறையின் அழுத்தத்தை மகப்பேறு மருத்துவர் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார்.

 இந்த கூடுதல் பொறுப்பை மகப்பேறு மருத்துவர் ஏற்று மேற்கொள்ளும்போது, முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயன்று பார்க்கலாம் என்ற நிலை மாறி, குழந்தையின் நலனில் எள்ளளவும் குறை நேர்ந்துவிடக் கூடாது என்கின்ற நிலை முன்னிற்பதால், சிசேரியன் எண்ணிக்கையும் சற்று கூடத் தான் செய்கிறது..

சிசேரியனே சுகப்பிரசவத்தை விட சிறந்தது எனக் கருதப்படும் சில பிரத்யேக சூழ்நிலைகளை முதலில் பார்ப்போம்..

வாழ்க்கை முறை காரணமாகப் பெருகிவரும் குழந்தையின்மையும், அதன் காரணமாக மேற்கொள்ளப்படும் செயற்கை முறை கருத்தரிப்பும் தான் சிசேரியனுக்கு முதல் காரணமாக மாறிவிட்டது. 

'டெஸ்ட் டியூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன அழுத்தம் மற்றும் பணவிரயம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் உலக மகப்பேறு சங்கம் சிசேரியன் சிகிச்சையை இவர்களுக்கு பரிந்துரைக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருத்தல். அதிலும் இரட்டை அல்லது அதற்கு மேம்பட்ட கர்ப்பங்களில் ஏற்படும் தாய் சேய் சிக்கல்களால், சிசேரியன் பலமுறை சிபாரிசு செய்யப்படுகிறது.

 இருதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், காமாலை, 35 வயதிற்கு மேல் கர்ப்பம் தரித்தல், சில தொற்று நோய்கள் ஆகிய மருத்துவச் சிக்கல்களினாலும் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. Malpresentation எனப்படும் 'குழந்தை நேராக இல்லாமல் குறுக்கே திரும்பிய நிலை' (புட்டப்பேறு அல்லது பிழைப்பிரசவம்) நிலையில் சுகப்பிரசவமானது முற்றிலும் தாய்- சேய் உயிருக்கு ஆபத்தானது என்ற காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.

வளர்ச்சி குன்றிய (IUGR) அல்லது குறைப்பிரசவம் (Preterm).. குறைந்த எடையுடன் பிறக்க நேரிடும் பிரசவங்களிலும், சிசேரியனின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. தாயின் இடை குறுகி இருந்தாலோ, குழந்தையின் தலை அல்லது உடல் பருத்து இருந்தாலோ, சுகப் பிரசவத்திற்கு ஒரு தடையாகவே இருக்கும் என்பதால் சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

Repeat Caesarean என்கின்ற, திரும்பச் செய்யப்படும் சிசேரியன் நிலை.. இதில் முதல் சிசேரியன் மூலமாக வந்த தழும்பு வெடித்து, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க, சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது.

மேற்கூறிய அனைத்து High Risk Pregnancy என்ற அசாதாரண பிரசவங்களிலும், Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது..

ஆனால், குழந்தைக்கு மூச்சுத் திணறுதல், பிரசவம் தொடர்ந்து முன்னேறாமல் இருத்தல், கர்ப்ப கால இரத்தக் கொதிப்பினால் தாய்க்கு ஏற்படும் ஜன்னி, நஞ்சுக் கொடி விலகுதல் போன்ற சூழ்நிலைகளில், Emergency Caesarean என்ற அவசரநிலை சிசேரியன் மேற்கொள்ளப் படுகிறது..

இவையெல்லாம் மருத்துவக் காரணங்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பெண்களின் மனநிலையும் பிரசவ முறையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறிவிட்டது..

வலியில்லாமல் பிரசவப்பேறு நடக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்ப்பார்க்கின்றனர்..
இதற்கு பெண்ணின் கணவர், பெற்றோர் மற்றும் உற்றார் என அனைவரும் ஆதரவு தருகின்றனர். அவர்களது ஒரே பெண், வலியில் மருகுவதை எந்த பெற்றோரும் விரும்புவதில்லை. பிரசவ வலியை ஏற்றுக் கொள்ளாத மனநிலை, அதிக உடற்பருமன், உடற்பயிற்சியின்மை  ஆகியவற்றை முன்னிறுத்தி, சிசேரியன் தான் எளிதான பிரசவமுறை என்று மருத்துவரை சந்திக்கும் முன்பு இவர்களே தீர்மானம் செய்து விடுகின்றனர்.

இது மட்டுமல்லாது, குழந்தையின் படிப்பு, திருமணம், எதிர்காலம் அனைத்தும் ஜாதக கட்டங்களில் அடங்கி இருப்பதாக நம்பும் சமூகம், நல்ல நாள், நல்ல நேரம், ஏற்ற நட்சத்திரம் என்று குழந்தையின் ஜாதகத்தை முன்கூட்டியே கணித்து, மருத்துவர்களை கட்டாயப் படுத்தும் நிர்ப்பந்தங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மூட நம்பிக்கைகள், இயற்கையை வென்றுவிட்ட நிலையில்,  நிமிடம் மற்றும் நொடிக்கணக்கு கூட தவறாமல் நல்ல நேரத்தில், தனது குழந்தை பிறக்க வேண்டும் என்று கைகளில் கடிகாரங்களை சுமந்து நிற்கும் பட்டதாரி கணவர்கள் அறுவை அரங்கிற்கு முன்னர் நின்று கொண்டேதான் இருக்கின்றனர்.

இதனை அரசு மருத்துவமனைகளில் செயலாக்க முடியாது என்பதால் தனியார் மருத்துவமனைகளில் தங்களது குழந்தையின் ஜாதகத்தைப் பெற்றுக் கொள்ள முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள். 

"On demand Caesarean” என்பதும், "On demand timed Caesarean" என்பதும் பரவலாக நடந்தாலும், அதன் பின் இருக்கும் காரணத்தை எந்த ஊடகமும் கணக்கில் கொள்வதில்லை. 

மத்திய மற்றும் மாநில அரசாங்கம்,  நாடெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்கள், 
FOGSI மற்றும் IAP போன்ற தேசிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அமைப்புகள் என அனைத்து அமைப்புகளும், சிசேரியன் எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றனர். இதற்கு மருத்துவர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறோம். 

உதாரணத்திற்கு எனது மருத்துவமனையில், 'Primi Caesarean' எனப்படும் தலைச்சன் சிசேரியன் அளவு, 20%த்தை தாண்டியதில்லை..! ஆனாலும்,  சில சமயங்களில், சிசேரியன் பெருகுவதற்கு மகப்பேறு மருத்துவரும் ஒரு காரணி என்பதை மறுக்க முடியாது. 

பேறு காலத்தில், தாய் அல்லது சேய்க்கு உயிரிழப்போ அல்லது நிரந்தர பின் விளைவுகளோ ஏற்பட நேரிட்டால், தற்போதுள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மருத்துவர்களை வெகுவாக அச்சப்படுத்துகின்றன.

மேலும், Maternal Death Review எனப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கெடுக்கும் தணிக்கை குழுவின் விவாதங்கள், மருத்துவரை பெரிதும் பாதிக்கின்றன. இவையனைத்தும், ‘நமக்கேன் வம்பு’ என்று மகப்பேறு மருத்துவரை பாதுகாப்பான முறையான சிசேரியனை தேர்ந்தெடுக்க வைக்கின்றன. 

மேலும், ஒரு மருத்துவரே இருவேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் போது, விரைவாக பணியை முடித்திட சிசேரியன் முறையைத் தேர்ந்தெடுப்பதும் கூட சமயங்களில் நிகழ்கிறது.
இவையனைத்தும், சிசேரியன் ஏன் அதிகரிக்கிறது என்பதை காட்டுகின்றன. 

சிசேரியன் எண்ணிக்கையைக் குறைத்திடவும், சுகப் பிரசவத்தின் எண்ணிக்கை கூடவும் மருத்துவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறது FOGSI எனப்படும் இந்திய மகப்பேறு சங்கம். கருவுற்ற காலம் தொடங்கி மகப்பேறு வரை  மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகளை, கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குதல். கர்ப்ப காலத்தை, அச்சத்துடன் பார்க்காமல், இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்துதல். 'Birthing classes' எனப்படும் பேறுகால விழிப்புணர்வு வகுப்புகளை அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளுதல். சுகப்பிரசவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துதல். சிசேரியன் மற்றும் ஆயுதப் பிரசவ முறைகளில் உள்ள ஆபத்துகளை எடுத்துரைத்தல். கர்ப்ப கால உடற்பயிற்சி மற்றும் யோகா வகுப்புகளை பரிந்துரைத்தல். வலியில்லா பிரசவ முறையை பரவலாக கையாளுதல். Family centred delivery எனப்படும், பிரசவத்தின் போது, கணவன் அல்லது தாய் அல்லது நெருங்கிய தோழி உடனிருத்தல் 
ஆகிய இந்த முறைகள், இயற்கையான சுகப்பிரசவத்திற்கு பெரிதும் உதவுகின்றன..

ஆம்.. பெண்மைக்கென்றே இயற்கை அளித்திருக்கும் உன்னத வரம் ‘தாய்மை’! ‘தாய்மை’ என்பது ஒவ்வொரு பெண்ணும் புதிதாக தாயாகவும், தன் மூலம் மீண்டும் ஒரு சேயாகவும் ஜனனிக்கும் உன்னத நிலை..!

தாய்மை எளிதானதல்ல என்றாலும், எப்போதும் அதை பயத்துடன் எதிர்நோக்க வேண்டிய நிலையும் அல்ல. தாய்மையை, பெருமையாக ஏற்றுக் கொண்டு, மகப்பேற்றை எளிதான இயற்கையான முறையில் செயல்படுத்திட பெண்களுடன் நாம் அனைவரும் முன்னிற்போம்..!ஏனெனில்.. 'தாயில் சிறந்ததொரு தமரில்லை..!'

Dr. Sasithra Dhamodharan,

#காந்தியை சுட்டு கொன்ற காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இயக்கம் (#BJP #Rss) விவசாயி பற்றி பேச அருகதை இல்லை

#காந்தியை சுட்டு கொன்ற காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இயக்கம் (#BJP #Rss) விவசாயி பற்றி பேச அருகதை இல்லை
BJP- KD ராகவனிர்க்கு செருப்படி பதில் கொடுத்த மே17 இயக்க - திரு முருகன் காந்தி

பலாத்காரம் செய்து விடுவோம்” இந்திய ராணுவ வீரரின் மகளுக்கு பா.ஜ.க.வினர் மிரட்டல்!


டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பிக்கும், இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
இந்நிலையில் இடது சாரி அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியவாறு கார்கில் போரில் உயிரிழந்த ஒரு ராணுவ வீரரின் மகள் குர்மேகர் கவுர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
அவருக்கு ஏ.பி.வி.பி அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பாலியல் “பலாத்காரம் செய்து விடுவோம்” என்றும் “கொலை செய்து விடுவோம்” என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்தில் அவர் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கவுரின் புகார் மீது உடனடியாக வழக்கு பதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
kaalaimalar

Quran

Image may contain: 2 people, text

அடையாளம் காணப்படும் நாள்


திங்கள், 27 பிப்ரவரி, 2017

அகீகாவின் சட்டங்கள் என்ன



*அகீகாவின் சட்டங்கள் என்ன*

திலகர் திடலில் உண்ணாவிரதம் ; ஐ.டி., இளைஞர்கள், கிராம மக்கள் குவிகிறார்கள்!!

நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று காலை 9 மணிக்கு புதுக்கோட்டை திலகர் திடலில் ஐ.டி., இளைஞர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார ஏராளமான கிராமமக்கள் குவிந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வலுப்பெற செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சென்னையில் ஐடி., இளைஞர்கள் ஆலோசனையும் நடத்தினர். திலகர் திடலில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் அடுத்த மாபெரும் அறப்போராட்டமாக வெடிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
இந்த போராட்டம் வலுப்பெற்று வெற்றியை சாதிக்குமா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் அளவுக்கு போராட்டம் வெற்றியடையடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

source: maalaimalar 

நீதி கேட்டு பேரணி என்று தமிழக மக்களை முட்டாளாக்க முயலும் , மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக மக்களில் ஒருவனாக கேட்கிறேன் ??

நீதி கேட்டு பேரணி என்று தமிழக மக்களை முட்டாளாக்க முயலும் , மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக மக்களில் ஒருவனாக கேட்கிறேன் ???
1 . மதுரை லீலாவதி கொலையில நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தனது கட்சியினரை தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்ததற்கு நீதி கேட்பாரா?
2 . தனது குடும்ப சண்டையில் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்ததில் , மூன்று பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலா மற்றும் தயா நிதிகளிடம் ஸ்டாலின் நீதி கேட்பாரா ?
3 . 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் , சாதிக் பாட்ஷா மரணம் சம்பந்தமாக ஸ்டாலின் நீதி கேட்பாரா ?
4 . 2011 – ஆம் ஆண்டு ஆலங்குளத்தில் உள்ள , நர்சிங் கல்லூரியில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டவர் , தனது ஆதரவு அமைச்சரின் சகோதரர் என்ற காரணத்திற்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து காப்பாற்றியதற்காக , ஸ்டாலின் கண்ணாடியை பார்த்து தன்னிடமே நீதி கேட்பாரா ?
Image may contain: 4 people, people smiling


http://kaalaimalar.net/stalin-news/

இயற்கை வளங்கள் அழிந்துக்கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்களா ! திரு. சகாயம் ஆவேசம்.

இயற்கை வளங்கள் அழிந்துக்கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்களா !
திரு. சகாயம் ஆவேசம்.

மாதவிலக்கு பிரச்னை

எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

ஜெயலலிதா சிறைசெல்ல சசிகலா தான் காரணம்!

ஜெயலலிதா சிறைசெல்ல சசிகலா தான் காரணம்! -எச்.ராஜா. அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தியவர் ஜெயலலிதா. A1-ஐ நல்லவராக சித்தரிப்பது அபத்தம்! -ஷாநவாஸ்! 



ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

#உங்க #மிரட்டல் #எல்லாம் #என்னிடம் #வேண்டாம்

வானத்திலிருந்து திடிரென்று முதலமைச்சர் ஆகவில்லை,
உங்களை யார்னூ தெரியாமல் நான் இல்லை
உங்களை #பாத்துக்கொண்டும் உங்களை பற்றி #தெரிந்துகொண்டும் தான் நான் என் அரசியல் பயணம் செய்தேன்,
இப்போ போலிஸ் பாதுகாப்போடு நான் இருக்கேன் என்று #Rss காரர்கள் சொல்கிறார்கள்
ஒரு காலத்தில் கல்லுரியில் படித்து முடித்து வெளிய வந்த காலம் உங்கள் கைகளில் உள்ள #கத்திக்கும் #தூக்கி#பிடித்திருக்கும் #வாளுக்கும் இடையில் நடந்து சொன்றுள்ளேன் இப்போ உள்ள #Rss ஆட்களுக்கு தெரியவில்லை என்றால் #பழைய #Rss ஆட்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் அன்றே அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை
#இப்ப #முடியும்னு #நினைக்கிறீர்களா?
மத்திய பிரதேசத்தில் என்னை ஒரு பகுதியில் என்னை தடை செய்யதாக சொல்கிறீர்கள்
அரசு பிரதிநிதியாக வரும்போது அந்த மாநில அரசு அங்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நான் போகவில்லை நான் முதலமைச்சராக இல்லாத #பினராய் #விஜயனாக(அவர் பெயர்) இருந்தால் #இந்திரனும் #சந்திரனும் வந்தாலும் என்னை தடுக்க முடியாது.
#உங்க #மிரட்டல் #எல்லாம் #என்னிடம் #வேண்டாம்
source:kairali tv