அயோத்தியாக மாறியதா பீகார் ? பள்ளிவாசல் மீது இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் சரமாறி தாக்குதல் !!
இந்து, முஸ்லிம், கிறித்தவ - இந்திய மானுட சமுதாயமே.. நீ தூங்கிக்கொண்டிரு !!
நீ தூக்கத்திலிருந்து விழிக்காதவரை பள்ளிவாசல் மட்டுமல்ல, கோவிலையும் இடிப்பான், தேவாலயத்தையும் இடிப்பான் ஏனென்றால் இவர்கள் மனித பிறவியல்ல, மிருக பிறவிகள்...
அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இடித்தார்கள், சத்தியமங்கலத்தில் கோவிலை இடித்தார்கள், ஒரிசாவில் தேவாலயத்தை இடித்தார்கள், மீண்டும் பீகாரில் பள்ளிவாசல் தாக்குகிறார்கள்.