ஜீதமிழ் தொழைக்காட்சியில் சொல்வதல்லாம் உண்மை என்ற பெயரில் ஒரு செட்டப் நாடகம் தினமும் அரங்கேற்றப்படுவதை அறிந்து இருப்பீகள்
அதில் நேற்று இஸ்லாமிய சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஒரு பெயர்தாங்கியை அழைத்து வந்து அழுகவைத்து நாடகம் போட்டுள்ளார்கள்
நான் காதலித்து கல்யானம் செய்தேன் என ஆரம்பிக்கும் அவர் எந்த இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி காதலித்தார்? அவருக்கு ரூட் விட்டார் என கேட்க தோன்றுகிரது
அவரை எனக்கு பிடிக்கவில்லை அவன் மோசமானவன் என்று நீ சொல்வது உண்மை என்றால் விவாகரத்து செய்துவிட்டு நீயும் வேறு ஒரு கல்யானம் செய்துகொள்ள வேண்டியதுதானே?
அவன் கல்யானம் செய்ய கூடாது அவன் கல்யானம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதால்தான் கல்யானம் செய்கிறான் என்று இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும் அதே நேரத்தில் இஸ்லாத்தின் அனுமதியோடவா உண்னை காதலித்தான் என்ற கேள்விக்கும் பதில் சொன்னால் பொருத்தமாக இருந்து இருக்கும்.
அவன் யாரையும் கடத்தி வந்து கல்யானம் செய்யவில்லை முறைப்படிதானே செய்கிறான் அவனை திருமனம் முடிக்கும் பெண்ணிடம் அவன் கெட்டவன் என்று எடுத்து சொல் அதன் பிறகு முடிவு அவள்கையில் இதில் இஸ்லாத்தை குறை சொல்ல என்ன இருக்கிரது?
உனக்குதான் இன்னொரு கனவன் கிடைக்கவில்லை ஆனால் அவனுக்கு உடனே இன்னொரு மனப்பெண் கிடைக்கிறாள் என்றால் அப்போ உண் கேரக்டர் எப்படி?
அதான் தெறிகிரதே தலையில் இருந்து நழுவும் முக்காட்டை கூட சரி செய்யாமல் டிவி முன்பு போஸ் கொடுக்கிறாய் உனக்கு கொடுத்த கேரக்டரில் நீ நடித்து உள்ளாய் அவ்வளவுதான்
நியாயவான் ஜீ டிவியே சம்மந்த பட்ட இவளின் கனவன் தரப்பு நியாயத்தை கேட்கனும் என உனக்கு தோன்றவில்லையோ? இருதரப்பையும் கேட்பதுதானே நியாயம்?
நான்கு கல்யானம் செய்ய இஸ்லாம் அனுமதி கொடுத்ததால்தான் உன் கனவர் கெட்டுபோய்விட்டாரா?
இஸ்லாத்தில் அனுமதி கொடுக்காவிட்டால் உன்னோடு ஒழுங்காக குடும்பம் நடத்துவாரா? என்னதான் சொல்ல வருகிறாய்?
இஸ்லாத்தில் அனுமதி கொடுக்காவிட்டால் உன்னோடு ஒழுங்காக குடும்பம் நடத்துவாரா? என்னதான் சொல்ல வருகிறாய்?
உன் அழுகை உன் சோகம் எல்லாம் எழுதிகொடுத்த ஸ்கிரிப்ட் என்பது சொல்ல வந்ததை தினராமல் சொல்வதிலேயே புறிகிரது
முஸ்லிமாக இல்லாதவன் இன்னொரு கல்யானம் செய்வதில்லையா? செல்வாக்கு உள்ளவன் (கருனாநிதி, ராம்விலாஸ்பஸ்வான்) கல்யானம் செய்கிறான் இல்லாதவன் வப்பாட்டி வைக்கிறான். வப்பாட்டிக்கு பிறந்து அங்கீகாரம் இல்லாமல் வளரும் குழந்தை எத்தனை என்பது ஜீ டிவிக்கு தெறியாதா?
ஜீ டிவியே நீ உண்மையிலேயே நேர்மையான டிவியாக இருந்தால் அந்த பெண்னையும் அவள் கனவனையும் அழைத்துவா?
source: kaalaimalar