ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

பஜ்ரங்கதள் அமைப்பின் பயங்கரவாத பயிர்ச்சியை அம்பல படுத்தும் வீடியோ

பயங்கர வாத பயிர்ச்சி எடுக்கும்
பஜ்ரங்கதள் அமைப்பு தடை செய்ய பட வேண்டும்
பஜ்ரங்கதள் அமைப்பின் பயங்கரவாத பயிர்ச்சியை அம்பல படுத்தும் வீடியோ
===============================================================
பஜ்ரங்கதள் என்பது ஒரு மிக பெரிய பயங்கர வாத இயக்கம்
R.S.S அமைப்பின் முக்கிய துணை அமைப்புகளில் ஒன்று
இந்த அமைப்பு இந்தியாவில் மிக பெரிய மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் செயல் பட்டு வரும் ஒரு அமைப்பாகும்
அந்த அமைப்பு மனிதனை கொலை செய்வதற்கு பயிர்ச்சி தரும் காட்சியை தான் வீடியோ விளக்குகிறது
பயங்கர வாதம் வெளிப்படையாக அரங்கேறுகிறது அதை தடுப்பதற்கு வக்கற்ற மோடி ஊர் ஊராக சென்று தீவிரவாதம் பற்றி பேசுவது நகைப்பிற்கு உரியதே
பஜ்ரங்கதள் அமைப்பின் பயங்கரவாத பயிர்ச்சியை அம்பல படுத்தும் வீடியோ

http://kaalaimalar.net/bajrakthal-fire/
source: ANI

Related Posts: