March 03, 2017,தற்போதைய இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகள் தான் மிகப்பெரிய தேசவிரோத சக்திகள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், தேச விரோத சக்திகள் எந்த விதத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது நிலவும் சூழலில் சங்பரிவார் அமைப்புகள் தான் மிகப்பெரிய தேசவிரோத சக்திகள் என்றும், இந்தியாவையும், மக்களையும் மதத்தின் பேரில் பிரிக்க முயல்வதாகவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்

http://ns7.tv/ta/tamil-news/india/3/3/2017/markandeya-katju-says-sangh-parivar-team-are-antinationalists