திங்கள், 1 மே, 2017

பஸ்சை ஓட்டிய ட்ரைவர்கள் கைது, கைது மட்டுமல்ல அதற்கும் மேல் அதிரடி நடவடிக்கை!

பொள்ளாச்சி கோவை ரோட்டில் பேருந்துகள் தாருமாறாக ஓடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதை நாமும் வெளியிட்டிருந்தோம். பொதுமக்களிடம் கடும் கண்டனத்திற்கு ட்ரைவரின் செயல் ஆலானது. தற்போது அந்த பேருந்துகளை இயக்கிய நாகராஜ் மற்றும் வைரமுத்து என்பவர்களை போலிசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான பொதுமக்கள் இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதை தொடர்ந்து அவர்களது ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாம் அந்த இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு இதே போன்று தாருமாறாக ஓடிய 16 பேருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Posts: