உபி மாநிலம் #Bahraich என்ற இடத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரு மணி நேரமாக ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார். அனைவரும் வர மறுத்துள்ளனர்,
இதை தொடர்ந்து ரோட்டிலேயே அந்த பெண்மணி குழந்தை பெற்றுள்ளார். பின்னர் ரோட்டில் கிடந்த தனது மனைவியை ஆட்டோ ஒன்றை வாடகைக்கு பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் கணவர். !!!!
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ற இந்த நாய செருப்பால் அடிக்கனும்